Home
Mobile

மேக்ஸ் ஃபோகஸ்... இதுல எல்லாமே மேக்ஸிமம்தான்!

By Super

மேக்ஸ் ஃபோகஸ்... இதுல எல்லாமே மேக்ஸிமம்தான்!
புதிய மொபைல்களை கொடுப்பதில் மிக தீவிரமாக இயங்கி கொண்டிருக்கின்றது மொபைல் நிறுவனங்கள். அந்த

தீவிரமான போட்டி பட்டியலில் மேக்ஸ் நிறுவனத்தின் பெயரும் இருக்கிறது என்று கூறலாம். மேக்ஸ் ஃபோகஸ் என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது மேக்ஸ் நிறுவனம்.

இந்த மொபைல் எம்டிபி-9 என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மேக்ஸ் ஃபோகஸ் மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கிறது. இந்த மொபைல் தொடுதிரை வசதியை பெற்றுள்ளது.

இதன் முன்புறம் 3 பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்த மேக்ஸ் ஃபோகஸ் மொபைலில் 2.8 இஞ்ச் திரை வசதி உள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளதால் அழகிய புகைப்படம் எடுக்கும் வசதியினை எளிதாக பெற முடியும்.

மல்டிமீடியா வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் கிங் மூவி ப்ளேயர் வசதி ப்ரீ-லோடட் செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ் ஃபோகஸ் மொபைலின் மூலம் வாடிக்கையாளர்கள் நிச்சயம் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை பெற முடியும்.

இதில் 208 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால் எந்த வேலையையும் சுலபமாக முடிக்கலாம்.

தகவல்களை பரிமாறி கொள்ள இதன் புளூடூத் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். யூஎஸ்பி வசதியும் இதில் உள்ளது. இதன் 1200 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறந்த டாக் டைம் வசதியினையும்,

ஸ்டான்ட்-பை டைமினையும் பெற முடியும். கறுப்பு மற்றும் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மேக்ஸ் ஃபோகஸ் மொபைல் ரூ.6,500 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X