மாபெரும் விலைக்குறைப்பை பெற்றுள்ள அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.!
இகாமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி இடத்தில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலை திட்டத்தை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 30% வரை ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களுக்கு விலைக்குறைப்பு அறிவிப்பை செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக அதிகவிலையுள்ள அதிநவீன மாடல்களுக்கு ப்ளிக்பார்ட் விலைக்குறைப்பை செய்துள்ளது.
பிளிப்கார்ட் மட்டுமின்றி மேலும் பல இகாமர்ஸ் நிறுவனங்களும் போட்டி போட்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்து வருவதால் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இது சரியான தருணம் என்றே கருதப்படுகிறது.
இனி பிளிப்கார்ட் இணையதளத்தின் மூலம் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன விலைக்குறைப்பை பெற்றுள்ளன என்பது குறித்து பார்ப்போம்

கூகுள் பிக்சல் 29% விலைக்குறைப்பு
பழைய விலை: ரூ.57000
- 5 இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
- 2.15 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
- 12MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 8 MP செல்பி கேமிரா
- யூஎஸ்பி டைப் C
- 4G VoLTE/NFC/ புளூடூத்
- சிங்கிள் நானோ சிம்
- 2770 mAh பேட்டரி
- 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
- 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- டூயல் 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2
- LTE சப்போர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- 4.0 இன்ச் LED-IPS LCD 640 x 1136 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- iOS 9.3
- டூயல் கோர் 1.84 GHz டுவிச்டர்
- 2GB ரேம்
- ஆப்ப்பிள் A9 பிராஸசர்
- 16 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 12MP பின்கேமிரா
- 1.2MP செல்பி கேமிரா
- Li-Po 1642 mAh பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
- 3GB LPDDR4 ரேம்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- மோட்டொ மோட்ஸ்
- 16 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- யுஎஸ்பி டைப் C
- 3510 mAh பேட்டரி
- 4.0 இன்ச் LED-IPS LCD 640 x 1136 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- iOS,7.0
- டூயல் கோர் 1.2 GHz
- 1 GB ரேம்
- ஆப்பிள் A7 பிராஸசர்
- 16 GB / 32 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 8MP பின்கேமிரா
- 1.2MP செல்பி கேமிரா
- 1440 mAh பேட்டரி
- 4.7 இன்ச் LED-IPS LCD 750 x 1334 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- iOS,8.0
- டூயல்கோர் 1.4 GHz சைக்ளோன்
- 1GB ரேம்
- ஆப்பிள் ஏ8 பிராஸசர்
- 16 GB / 32 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 8 MP ஐசைட் கேமிரா
- 1.2 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 1810 mAh பேட்டரி
- 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- 2GB ரேம்
- 32/128/256GB ரோம்
- ஐஓஎஸ் 10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 4G VoLTE
- 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- டச் ஐடி
- வைபை, புளூடூத், NFC/ ஜிபிஎஸ்
- 1960 mAh பேட்டரி
- 5.5 இன்ச் LED-IPS LCD 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- iOS 9
- டூயல் கோர் 2 GHz 2GB ரேம்
- ஆப்பிள் A9 பிராஸசர்
- 16 GB / 64 GB / 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 12MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- Li-Po 2915 mAh பேட்டரி
- 6 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
- 6GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 16 MP பின்கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G LTE
- 4000mAh பேட்டரி
- 5.7 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 6.0
- 1.9 GHz ஆக்டோகோர் கோர்டெக்ஸ் ஏ53
- 3GB ரேம்
- எக்ஸினோஸ் 7870 ஆக்டோ பிராஸசர்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 3600 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: 26% விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.82000

ஆப்பிள் ஐபோன் SE : 22% விலைக்குறப்பு
பழைய விலை ரூ.26999

மோட்டோ Z பிளே : 25% விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.39999

ஆப்பிள் ஐபோன் 5S : 25% விலைக்குறைப்பு
புதிய விலை ரூ.14999

ஆப்பிள் ஐபோன் 6 : 15% விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.30700

ஆப்பிள் ஐபோன் 7 : 26% விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.70000

ஐபோன் 6s பிளஸ் : 28% வரை விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.56999

சாம்சங் கேலக்ஸி C9 புரோ 13% விலைக்குறைப்பு
பழைய விலை ரூ.36900

சாம்சங் கேலக்ஸி A7
பழைய விலை ரூ.37300


Click it and Unblock the Notifications
