ஆன்லைனில் ஐபோன் 13 ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த அதிர்ஷ்டம்.! நீங்களே பாருங்க..!

|

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது.

ஆன்லைன்

ஆன்லைன்

அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. எனவேதான் இதில் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றர். குறிப்பாக ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் நீங்கள் நினைத்த பொருட்களை எளிமையாக வாங்க முடியும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

சோப்பு கட்டிகள்

சோப்பு கட்டிகள்

அதேபோல் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது சில சிக்கல்களும் வருகிறது என்றே கூறலாம். அதாவது ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் கூட வரும். அதிலும் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதிலாக சோப்பு கட்டிகள் அதிகமாக வந்துள்ளதை நாம் செய்திகளில் படித்திருப்போம்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

ட்ரோன் கேமரா

சமீபத்தில் கூட ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு உருளைக்கிழங்குகள் பார்சலில் வந்து சேர்ந்தது. குறிப்பாக ஆன்லைன் ஆர்டர் மூலம் நிறைய வசதிகள் இருந்தாலும் கூட இது போன்ற குழப்பங்கள் நேராமல் இல்லை.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

 இளைஞர் ஒருவர்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் மூலம் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்த பொருள் தான் சமூக வலைத்தளத்தில் அதிக பேசு பொருளாக மாறி உள்ளது.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

ஐபோன் 13

ஐபோன் 13

அதாவது இது தொடர்பாக ட்விட்டரில் வலம் வரும் ஒரு பதிவின்படி, மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒன்றில் ஐபோன் 13 மாடலை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில் ஐபோன் 13-க்கு பதிலாக சமீபத்தில் அறிமுகம்செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல் இருந்துள்ளது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

ஐபோன் 14

எனவே அந்த இளைஞருக்கு ஆன்லைன் ஆர்டரில் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஐபோன் 13 சுமார் 50,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ளதாகும். ஆனால் ஐபோன் 14 ஆனது 80,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மதிப்பு உள்ளதாகும்.

பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!

 சலுகை

அதேபோல் வீட்டில் இருந்தபடியே உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதன் மூலம் பயண நேரம், கடையில் காத்திருக்கும் நேரம் என பல வகைகளில் நேரம் மிச்சமாகும் என பலர் கருதுகின்றனர். அதோடு மட்டுமின்றி ஆன்லைன் நிறுவனங்களும் போட்டுப் போட்டு கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறதுஎன்றே கூறலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Man orders iPhone 13 online but gets an iPhone 14 instead: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X