இந்தியாவில் சலுகை விலையில் ஐபோன் எஸ்இ - என்ன விலை? எப்போது?

இந்தியாவின் மார்க்கெட்டில் இருக்கும் சில மாடல்கள் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்

By Siva
|

ஒவ்வொருவருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஒரு கனவாக இருந்து வரும் நிலையில் அதன் விலை நடுத்தர வர்க்கத்தினர்களை மலைக்க வைக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிக் கும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை தொடங்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவில் சலுகை விலையில் ஐபோன் எஸ்இ - என்ன விலை? எப்போது?

எனவே ஆப்பிள் நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் SE என்ற மாடலை தயார் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஐபோனின் விலை இந்தியாவில் அதிகமாக ஒரு முக்கிய காரணம் அதன் வெளிநாட்டு வரிதான். இதுவே இந்தியாவில் தயாரானால் அதன் விலை மிகவும் குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஜியோவிற்கு எதிராய் ஏர்டெல், ஐடியா, வோடபோனின் ஆபர்கள் என்னென்ன.?

இந்தியாவில் தயாராகும் ஐபோன் SE மாடல் விலை குறைவாக இருந்தாலும், அதே விலையில் ஏற்கனவே இந்தியாவின் மார்க்கெட்டில் இருக்கும் சில மாடல்கள் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், அந்த மாடல்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

மோட்டோரோலா மோட்டோ Z பிளே 32 GB: விலை ரூ.24999

மோட்டோரோலா மோட்டோ Z பிளே 32 GB: விலை ரூ.24999

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
  • 2GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
  • 3GB LPDDR4 ரேம்
  • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2TB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 16 MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • முன்பக்க ஸ்பீக்கர்
  • 4G LTE
  • 3510 mAh பேட்டரி
  • சியாமி மி 5: விலை ரூ.22990

    சியாமி மி 5: விலை ரூ.22990

    முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

    • 5.15இன்ச் 4K டிஸ்ப்ளே
    • 1.8 GHz 16-கோர் பிராஸசர்
    • ஆண்ட்ராய்ட் v6.0 OS
    • 3GB LPDDR4 ரேம்
    • டூயல் சிம்
    • 4G LTE-VoLTE
    • 16 MP டூயல் கேமிரா
    • 4MP செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ரா
    • 3000 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி A7: (2016) விலை ரூ.25900

      சாம்சங் கேலக்ஸி A7: (2016) விலை ரூ.25900

      முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

      • 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
      • 1.6 GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
      • 3GB LPDDR4 ரேம்
      • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 128GB வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 5.1
      • டூயல் நானோ சிம்
      • 13 MP பின் கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 4G LTE,
      • 3300 mAh பேட்டரி
      • சோனி எக்ஸ்பீரியா XA அல்ட்ரா: விலை ரூ.12199

        சோனி எக்ஸ்பீரியா XA அல்ட்ரா: விலை ரூ.12199

        முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

        • 6 இன்ச் FHD டிஸ்ப்ளே
        • மெடியாடெக் MT6755 64-பிட் ஆக்டோகோர் பிராஸசர்
        • 3GB ரேம் உடன் 16GB ரோம்
        • 21.5 MP பின் கேமிரா ஆட்டோ போகஸ் உடன்
        • 16MP செல்பி கேமிரா
        • புளூடூத், பிங்கர்பிரிண்ட் சென்சார்
        • 2700 MAh Battery
        • ஆசஸ் ஜென்போன் 3: விலை ரூ.20888

          ஆசஸ் ஜென்போன் 3: விலை ரூ.20888

          முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

          • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
          • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்
          • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
          • 3GB ரேம் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 4GB ரேம் 64 GB ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • 16 MP பின் கேமிரா
          • 8MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G LTE VoLTE
          • 3000mAh பேட்டரி
          • பிளாக்பெர்ரி DTEK50: விலை ரூ.21890

            பிளாக்பெர்ரி DTEK50: விலை ரூ.21890

            முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

            • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
            • 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்டு 6.0
            • 13MP பின் கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • 4G VoLTE
            • 2610mAh பேட்டரி
            • HTC ஒன் A9: விலை ரூ.23499

              HTC ஒன் A9: விலை ரூ.23499

              முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

              • 5.0 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
              • 2GB ரேம், 16GB ரோம்
              • 3GB ரேம், 32 GB ரோம்
              • 2TB வரை மெமரி கார்ட்
              • ஆண்ட்ராய்டு 6.0
              • 13MP பின் கேமிரா
              • அல்ட்ரா பிக்செல் செல்பி கேமிரா
              • 4G LTE / 3G HSPA+
              • பிங்கர் பிரிண்ட் சென்சார்
              • 2150mAh பேட்டரி
              •  ஒன்ப்ளஸ் 3: விலை ரூ.27999

                ஒன்ப்ளஸ் 3: விலை ரூ.27999

                முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

                • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
                • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
                • 6GB LPDDR4 ரேம்
                • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
                • ஆண்ட்ராய்டு 6.0.1
                • டூயல் நானோ சிம்
                • 16 எம்பி பின் கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                • ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
                • 4G LTE
                • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
We have listed some mid-range smartphone that might face the threat because of the iPhone SE that is made in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X