Home
Mobile

மலிவு விலையில் கிடைக்கும் புதிய ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் .!

இக்கருவி 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (480-854)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

எம்-டெக் நிறுவனம் தற்சமயம் புதிய ஈரோஸ் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

புதிய ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (480-854)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

2000எம்ஏஎச்:

2000எம்ஏஎச்:

ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஈரோஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.4,299-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
M tech launches new affordable smartphone Eros Plus at Rs 4299 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X