இந்தியாவின் விலை குறைந்த விண்டோஸ் போன் ரூ. 5,999

Written By:

இந்தியாவில் ஒரு வழியாக வெளியானது விலை குறைந்த லூமியா ஸ்மார்ட்போன், ரூ. 5999 என நிர்ணயக்கப்பட்டுள்ள இது விரைவில் சந்தையில் விறபனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் விலை குறைந்த விண்டோஸ் போன் ரூ. 5,999

மைக்ரோசாப்ட் லூமியா 435, விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு விரைவில் விண்டோஸ் 10 அப்டேட் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. மற்ற லூமியா ஸ்மார்ட்போன்களை போன்றே இதுவும் ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கின்றது.

இந்தியாவின் விலை குறைந்த விண்டோஸ் போன் ரூ. 5,999

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது. இதோடு 1560 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் ச்கிதயூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ லென்ஸ் கொண்ட முன்பக்க கேமராவும் இருக்கின்றது, மேலும் இதில் டூயல் சிம் வசதியும் உள்ளது.

இந்தியாவின் விலை குறைந்த விண்டோஸ் போன் ரூ. 5,999

இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க மைக்ரோசாப்ட் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டிருப்பதோடு இது மற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
Lumia 435 released at Rs 5,999 in India. Check out the dpecifications of Cheapest Windows phone in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot