விலை குறைவான ஸ்மார்ட் போன்கள்...!
இன்றைக்கு குறைந்த விலை ஸ்மார்ட் போன்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில் பட்டியலை தாங்க.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல்...

#1
இந்த மொபைலின் விலை ரூ.6,199 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி இந்த மொபைலில் உள்ளது

#2
இந்த மொபைலின் விலை ரூ.6,850 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#3
இந்த மொபைலின் விலை ரூ.6,599 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#4
இந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#5
இந்த மொபைலின் விலை ரூ.9,453 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்


Click it and Unblock the Notifications