குறைந்த விலையில் அதிக இன்பில்ட் மெமரியுடன் வரும் மொபைல்கள்...!
இன்றைக்கு நாம் எந்த மொபைல் வாங்கினாலும் அதன் இன்பில்ட் மெமரி எவ்வளவு என்பதை நன்றாக பார்த்த பிறகுதான் வாங்குவோம எனலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது குறைந்த விலையில் கிடைக்கும் அதிக இன்பில்ட் மெமரி கொண்ட மொபைல்களின் பட்டியல் தாங்க.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல்ங்க....

#1
இந்த மொபைலின் விலை ரூ.20,999 ஆகும் இதன் இன்பில்ட் மெமரியின் அளவு 32GB ஆகும்

#2
இந்த மொபைலின் விலை ரூ.15,450 ஆகும் இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும்

#3
இந்த மொபைலின் விலை ரூ.17,990 ஆகும் இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும்

#4
இந்த மொபைலின் விலை ரூ.16,999 ஆகும் இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும்

#5
இந்த மொபைலின் விலை ரூ.21,490 ஆகும் இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும்


Click it and Unblock the Notifications