குறைந்த விலை மற்றும் அதிக ஆப்ஷன்ஸ் உள்ள மொபைல்கள்....!

Posted By:

இன்றைக்கு குறைந்த விலையில் வெளியாகும் பல ஸ்மார்ட் போன்களில் நிறைய ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கின்றன.

அவற்றை நமக்கு அதிகம் தெரிவதில்லை எனலாம் இதோ அந்த பட்டியலை இங்கு காணலாம்.

இந்த மொபைல்கள் அனைத்தும் நிறைய ஆப்ஷன்கள் மற்றும் விலையும் சற்று குறைவாக நமக்கு கிடைக்கின்றது...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கார்பன் டைட்டேனியம் ஹெக்சா

#1

இந்த மொபைலின் விலை ரூ.14,790 ஆகும் 13MP கேமரா மற்றும் மிகவும் வேகமாக இயங்கும் ஹெக்சா கோர் பிராஸஸர் 16GB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது.

சோலோ Q2000L

#2

இந்த மொபைலின் விலை ரூ.9,868 ஆகும் 5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP க்கு கேமராவும் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது.

சோலோ Q1011

#3

இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.

ஆல்ப்பா பெதர்

#4

இந்த மொபைலின் விலை ரூ.12,999ஆகும் 13MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியை கொண்டுள்ளது இந்த மொபைல்

கார்பன் டைட்டேனியம் ஆக்டேன்

#5

இந்த மொபைலின் விலை ரூ.13,490 ஆகும் ஆக்டோ கோர் பிராஸஸர் மற்றும் 13MP க்கு கேமரா 16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது....அடுத்து இதோ உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க காமெடியான படங்களை பார்க்க போகலாமாங்க இதோ அந்த படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the low price mobiles with high features
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot