Subscribe to Gizbot

குறைந்த விலையில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்...!

Written By:

இன்றைக்கு குறைந்த விலையில் நிறைய ஸ்மார்ட் போன்களில் வந்தாச்சுங்க மேலும் அவற்றின் ஆப்ஷன்ஸூம் அருமைதாங்க.

இதோ இங்கு நாம் பார்க்க இருக்கும் மொபைல்கள் குறைந்த விலையில் அதிக ஆப்ஷன்களுடன் கிடைக்கும் மொபைல்களின் பட்டியல் தாங்க.

இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மோட்டோ இ

#1

இந்த மொபைலின் விலை ரூ.6,999 ஆகும்

நோக்கியா XL

#2

இந்த மொபைலின் விலை ரூ.9,966ஆகும்

மோட்டோ ஜி

#3

இந்த மொபைலின் விலை ரூ.12,500ஆகும்

நோக்கியா லூமியா 630

#4

இந்த மொபைலின் விலை ரூ.10,040ஆகும்

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2

#5

இந்த மொபைலின் விலை ரூ.6,899 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
this is the article about the low cost smartphones in market

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot