விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் பெற இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

|

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் பொதுவாக தாமதமாக வழங்கப்படும் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனினும் தற்சமயம் இந்த நிலை மாறி, சில ஸ்மார்ட்போன்களில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் பெற இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்

விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களை சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 14 சியோமி சாதனங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புதிதாய் வெளியிடப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

குறிப்பாக, ரெட்மி நோட் 4 இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. எம்ஐ நோட் இடம்பிடித்துள்ளது.

சியோமி ரெட்மி 4 எக்ஸ்

சியோமி ரெட்மி 4 எக்ஸ்

சிறப்பம்சங்கள்

* 5 இன்ச் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி

* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ மேக்ஸ்

சியோமி எம்ஐ மேக்ஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6.44 இன்ச் ஃபுல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* ஹெக்சாகோர் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம், 32 / 64 ஜிபி மெமரி

* 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி எல்டிஇ மற்றும் வோல்ட்இ

* 4850 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ நோட் 2

சியோமி எம்ஐ நோட் 2

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஒஎல்இடி 3டி டூயல் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 22.56 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4070 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்

சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் எஃப்எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4100 எம்ஏஎச் பேட்டரி

எம்ஐ மிக்ஸ்

எம்ஐ மிக்ஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6.4 இன்ச் டிஸ்ப்ளே

* 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4400 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ 5

சியோமி எம்ஐ 5

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.15 இன்ச் ஃபுல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 4 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 3000 எம்ஏஎச் பேட்டரி

எம்ஐ 5எஸ்

எம்ஐ 5எஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

* 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 4 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 3200 எம்ஏஎச் பேட்டரி

எம்ஐ 5எஸ் பிளஸ்

எம்ஐ 5எஸ் பிளஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

* 2.35 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 4 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 3800 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ 6

சியோமி எம்ஐ 6

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே

* 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 6 ஜிபி ரேம், 64 / 128 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 3350 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ மேக்ஸ் 2

சியோமி எம்ஐ மேக்ஸ் 2

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6.44 இன்ச் ஃபுல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ 5சி

சியோமி எம்ஐ 5சி

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.15 இன்ச் ஃபுல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்

* 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு மற்றும் MIUI 8

* டூயல் சிம் ஸ்லாட்

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 2860 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi has now released a list of its smartphones that will be updated to Android Nougat. Read More.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X