Home
Mobile

2019 ல் விற்பனைக்கு வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்!

இதுவரை வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படாத நிலையில், 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழே காண்போம்.

இதுவரை வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படாத நிலையில், 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழே காண்போம்.

போகோ F2

போகோ F2

6.4 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் 1,080 x 2,340 பிக்சல் ஸ்கிரீன் பகுப்பாய்வு

இரட்டை 16MP + 5MP பின்பக்க கேமரா

20MP முன்பக்க கேமரா

2.8GHz + 1.8GHz என்ற வேகத்தில் இயங்கி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அடிப்படையில் இயங்க கூடியது.

64GB உள்ளக சேமிப்பகம்

256GB வரை விரிவுப்படுத்தலாம் 6GB RAM

4,100mAh Li-Po பேட்டரி

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7T

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7T

6.4 இன்ச் பேசில் குறைந்த ஆப்டிக் அமோல்டு FHD டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட்

இரட்டை 16MP பின்பக்க கேமரா

20MP முன்பக்க ஷூட்டர்

64GB என்று உறுதி செய்யப்பட்ட உள்ளக சேமிப்பகம்

3,500mAh Li-Po பேட்டரி

ரெட்மீ நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ

ரெட்மீ நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ

5.99 இன்ச் மற்றும் 6.8 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே

ஆண்ட்ராய்டு P

ஸ்னாப்டிராகன் 830

23 MP + 20 MP + 20 MP பின்பக்க கேமரா

20MP + 8 MP முன்பக்க கேமரா

4/6/8 GB ரேம்

6000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோடோ G7 மற்றும் மோடோ G7 பிளஸ்

மோட்டோரோலா மோடோ G7 மற்றும் மோடோ G7 பிளஸ்

6.4 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் 1,080 x 2,240 பிக்சல் பகுப்பாய்வு

16MP + 5MP பின்பக்க கேமராக்கள்

16 MP முன்பக்க கேமரா

64GB உள்ளக சேமிப்பகம்

256GB வரை விரிவாக்கம் செய்யலாம்

க்வாட் - கோர் க்ரையோ 260 செயலி

2.2GHz மற்றும் 1.8GHz வேகத்திலான இயக்கம்

3,500 mAh Li-ion பேட்டரியில் இருந்து ஆற்றல் பெறலாம்

சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் S10+

சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் S10+

6.0 இன்ச் சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே உடன் 1,440 x 2,960 பிக்சல் அளவிலான ஒரு ஸ்கிரீன் பகுப்பாய்வு

2.7GHz M2 மான்கோஸ் மற்றும் 1.7Ghz கார்டெக்ஸ் A53 போன்ற இரட்டை குவாட் -கோர் செயலி

6GB ரேம்

ஆண்ட்ராய்டு v8.0 (ஓரியோ) ஆப்ரேட்டிங் சிஸ்டம்

8MP முன்பக்க கேமரா உடன் ஒரு இரட்டை முதன்மை கேமரா செட்அப் (13MP+13MP)

3,500mAh Li-ion பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 10

சாம்சங் கேலக்ஸி நோட் 10

6.46 இன்ச் ஸ்கிரீன் மேம்பட்டது

குவாட்காம் அறிவிக்கப்படவில்லை, ஸ்னாப்டிராகன் 855

8GB ரேம்

512GB உள்ளக சேமிப்பகம்

6,000mAh பேட்டரி

நோக்கியா 9

நோக்கியா 9

6.01 இன்ச் (1,440 x 2,560 பிக்சல்) ஸ்கிரீன் உடன் 489 PPI பிக்சல் அடர்த்தி

2.8GHz மற்றும் 1.8GHz வேகத்தில் இயங்க கூடிய இரண்டு க்ரையோ 385 குவாட் -கோர் செயலிகள் மூலம் ஆற்றலை பெறுகிறது

41MP + 20MP + 16MP + 20 இரட்டை பின்பக்க கேமராக்கள் உடன் கூடிய 21MP முன்பக்க கேமரா

256GB உள்ளக நினைவகம் மற்றும் 2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யலாம்

3,900 mAh Li-ion பேட்டரி

சியோமி மீ 7

சியோமி மீ 7

6.01 இன்ச் பேசில் குறைந்த டிஸ்ப்ளே

16 MP +16 MP இரட்டை பின்பக்க கேமரா

குவாட்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC மூலம் ஆற்றலை பெறுகிறது

6 / 8GB ரேம்

32 / 64 GB உள்ளக நினைவகம்

இதில் உள்ள மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மூலம் 128 GB வரை விரிவுப்படுத்தலாம்

அட்ரினோ 540 GPU

கழட்ட முடியாத Li-Po 3500 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் X (2019)

ஆப்பிள் ஐபோன் X (2019)

A12 பயோனிக் செயலி

IP68 மதிப்பீடு

புதுப்பிக்கப்பட்ட 12Mp கேமராக்கள்

போட்டோவில் தளங்கள் ஆழத்தை மாற்றி அமைக்கலாம்

512GB சேமிப்பக தேர்வு

இரட்டை சிம்

ஹூவாய் P30

ஹூவாய் P30

6.2 இன்ச் (2246 × 1080 பிக்சல்) முழு HD+ 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 19:9 விகித அம்சம் உடன் கார்னிக் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

அட்ரினோ 509 GPU உடன் கூடிய 1.8GHz ஆக்டா- கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளம்

64GB / 128GB உள்ளக சேமிப்பகம் உடன் கூடிய 6GB ரேம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஹைபிரிடு இரட்டை சிம் (நேனோ + நேனோ / மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ZUI 4.0

16MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

12MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3000mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

சியாமி மீ மிக்ஸ் 4

சியாமி மீ மிக்ஸ் 4

6.39 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே

2.8GHz ஸ்னாப்டிராகன் 845 ஆக்டா கோர் செயலி மற்றும் பல

6/8/10GB ரேம் உடன் 128/256GB ரோம்

இரட்டை 12 MP ஆட்டோ போக்கஸ் கேமரா மற்றும் பல

24MP + 2MP இரட்டை முன்பக்க கேமரா மற்றும் பல

இரட்டை நேனோ சிம்

4G LTE/5G LTE

3200 MAh பேட்டரி

கூகுள் பிக்சல் 4 மற்றும் பிக்சல் XL 4

கூகுள் பிக்சல் 4 மற்றும் பிக்சல் XL 4

6.5 இன்ச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

12MP + 12 MP பின்பக்க கேமரா

64GB மற்றும் 128GB

4100 mAh பேட்டரி

அசஸ் சென்ஃபோன் 6Z

அசஸ் சென்ஃபோன் 6Z

6.3 இன்ச் டிஸ்ப்ளே சூப்பர் LCD6 டச்ஸ்கிரீன்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 அட்ரினோ 630

6GB/8GB ரேம்

64/128 GB உள்ளக நினைவகம்

நினைக கார்டு ஸ்லாட் மூலம் 512 GB வரை உயர்த்தலாம்

16MP இரட்டை முன்பக்க கேமரா

24 MP + 24 MP + 16 MP மூன்று பின்பக்க கேமரா

3.5 MM ஆடியோ ஜெக்

விரைவு பேட்டரி 4000 mAh கொள்ளளவு

Best Mobiles in India

English summary
List of upcoming smartphones expected to be launched in 2019 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X