Home
Mobile

ஆண்ட்ராய்டு ஓரியோ ஆதரவு கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

இந்த நிலையில் ஓரியோ 8.0 பொருந்தக்கூடிய வகையில் உள்ள சாம்சங் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.!

By Siva Lingam

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் இந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த அப்டேட்டுக்கு தயாராகும் வகையில் மொபைல் போன் தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

ஆண்ட்ராய்டு ஓரியோ ஆதரவு கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

இந்த லேட்டஸ்ட் கூகுள் ஓஎஸ் வெர்சனை அப்டேட் செய்வதில் சாம்சங் நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8+ மற்றும் கேலக்ஸி எஸ்8 ஆகிய மாடல்களில் தற்போதைய ஜெனரேசன் ஓஎஸ் உள்ளது என்பது தெரிந்ததே. எனவே இனிவரும் சாம்சங் மாடலில் ஓரியோ ஓஎஸ் உடன் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓரியோ 8.0 பொருந்தக்கூடிய வகையில் உள்ள சாம்சங் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

விலை ரூ.57,900

  • 5.8 இன்ச் QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 7.0
  • ஆக்டோகோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 4/6ஜிபி ரேம் 64/128ஜிபி ரோம்
  • 4ஜி LTE
  • புளூடூத்
  • டூயல் சிம்
  • டூயல் பிக்சல் 12எம்பி பின் கேமிரா
  • 8எம்பி செல்பி கேமிரா
  • 3000 MAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளச்

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளச்

    விலை ரூ.64900

    • 6.2 இன்ச் QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்டு 7.0
    • ஆக்டோகோர் எக்ஸினோஸ்9 ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
    • 4/6ஜிபி ரேம் 64/128ஜிபி ரோம்
    • 4ஜி வோல்ட்டி
    • புளூடூத்
    • டூயல் சிம்
    • டூயல் பிக்சல் 12எம்பி பின் கேமிரா
    • 8எம்பி செல்பி கேமிரா
    • 3500 MAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி நோட் 8

      சாம்சங் கேலக்ஸி நோட் 8

      விலை ரூ.67900

      • 6.3 இன்ச் குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
      • 6ஜிபி ரேம், 64ஜிபி /124 ஜிபி ஸ்டோரேஜ்
      • 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி
      • ஆண்ட்ராய்டு 7.1.1
      • டூயல் சிம்
      • 12எம்பி டூயல் பிக்சல் கேமிரா
      • 12 எம்பி செகண்டரி கேமிரா
      • 8 எம்பி செல்பி கேமிரா
      • 4ஜி வோல்டி, வைபை
      • 3300MAh பேட்டரி
      •  சாம்சங் கேலக்ஸி எஸ்7

        சாம்சங் கேலக்ஸி எஸ்7

        விலை ரூ.37500

        • 5.1 இன்ச் குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
        • ஆண்ட்ராய்டு 6.0
        • எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
        • 4 ஜிபி ரேம், 32 ஜிபி ரோம்
        • 4ஜி LTE
        • புளூடூத்
        • டூயல் சிம்
        • 12 எம்பி டூயல் பிக்சல் கேமிரா
        • 5 எம்பி செல்பி கேமிரா
        • 3000 MAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

          சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

          விலை ரூ.53599

          • 5.4 இன்ச் குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்டு 6.0
          • எக்ஸினோஸ்8 ஆக்டோ 8890 பிராஸசர்
          • 32/64 இண்டர்னல் மெமரி
          • 200 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி
          • ஹைப்ரிட் சிம்
          • 12 எம்பி டூயல் பிக்சல் கேமிரா
          • 5 எம்பி செல்பி கேமிரா
          • 4ஜி LTE
          • 3600 MAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி J7 புரோ

            சாம்சங் கேலக்ஸி J7 புரோ

            விலை ரூ.20890

            • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
            • ஆண்ட்ராய்டு 7.0
            • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
            • 3ஜிபி ரேம்
            • 64ஜிபி ஸ்டோரேஜ்
            • டூயல் சிம்,
            • 13 எம்பி பின்கேமிரா
            • 13எம்பி செல்பி கேமிரா
            • புளூடூத் 4.1
            • சாம்சங் பே
            • 4G LTE , வைபை,
            • 3600mAh திறனில் பேட்டரி
            • சாம்சங் கேலக்ஸி J7 புரோ மேக்ஸ்

              சாம்சங் கேலக்ஸி J7 புரோ மேக்ஸ்

              விலை ரூ.17900

              • 5.7 இன்ச் டிஸ்ப்ளே
              • ஆண்ட்ராய்டு 7.0
              • 1.6GHz மெடியாடெக் ஹீலியோ P20 ஆக்டோகோர் பிராஸசர்
              • 4ஜிபி ரேம், 32 ஜிபி ரோம்
              • டூயல் சிம்,
              • 13 எம்பி பின்கேமிரா
              • 13எம்பி செல்பி கேமிரா
              • புளூடூத் 4.1
              • சாம்சங் பே மினி
              • 4G LTE , வைபை,
              • 3300mAh திறனில் பேட்டரி
              • சாம்சங் கேலக்ஸி C9 புரோ

                சாம்சங் கேலக்ஸி C9 புரோ

                விலை ரூ.29800

                • 6 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
                • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
                • ஆண்ட்ராய்டு V6.0
                • 6 GB ரேம்,
                • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • டூயல் சிம்
                • 16 MP கேமிரா
                • 16 MP செல்பி கேமிரா
                • 4G LTE
                • பிங்கர் பிரிண்ட்
                • 4000 mAh பேட்டரி
                • சாம்சங் கேலக்ஸி C7 புரோ

                  சாம்சங் கேலக்ஸி C7 புரோ

                  விலை ரூ.24900

                  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
                  • 1.6GHz ஆக்டோகோர் எக்சினோஸ் பிராஸசர்
                  • ஆண்ட்ராய்டு 7.0
                  • 3GB ரேம்,
                  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                  • டூயல் சிம்
                  • 13 MP கேமிரா
                  • 13 MP செல்பி கேமிரா
                  • 4G வோல்ட்டி
                  • 3600mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Here is a list of Samsung smartphones/mobiles those will receive the Android Oreo update anytime in the coming months.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X