விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியல்

|

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. புதிய இயங்குதளம் வெளியானது முதல் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது உயர் ரக ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு புதிய இயங்குதளத்திற்கான அப்டேட்களை வழங்கி வருகின்றன.

விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியல

அவ்வாறு சாம்சங் நிறுவனமும் தனது பிரீமியம் மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன்களுக்கு கூகுளின் புதிய இயங்குதளத்தை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு சாம்சங் நிறுவனம் ஓரியோ அப்டேட் வழங்கியது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் ஓரியோ அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் விரைவில் ஓரியோ அப்டேட் பெற இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கிறோம். தொடர்ந்து வரும் பட்டியலை பார்த்து உங்களது சாம்சங் ஸ்மார்ட்போனும் இடம் பிடித்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

ரூ.57,900க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.8 இன்ச் QHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்

- 4 / 6 ஜிபி ரேம்

- 64 / 128 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

ரூ.64,900க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 6.2 இன்ச் QHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்

- 4 / 6 ஜிபி ரேம்

- 64 / 128 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

ரூ.67,900க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 6.3 இன்ச் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்

- 6 ஜிபி ரேம்

- 64 / 128 / 256 ஜிபி மெமரி

- 4ஜி வோல்ட்இ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3300 எம்ஏஎச் பேட்டரி

 சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி எஸ்7

ரூ.37,500க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.1 இன்ச் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

- எக்சைனோஸ் / ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

ரூ.53,599க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 8890 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 / 64 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ

ரூ.20,890க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா

- 13 எம்பி செல்ஃபி கேமரா

- 3600 எம்ஏஎச் பேட்டரி

 சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்

ரூ.17,900க்கு க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.7 இன்ச் குவாட் ஃபுல்எச்டி டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- மீடியாடெக் ஹீலியோ பி20 ஆக்டாகோர் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா

- 13 எம்பி செல்ஃபி கேமரா

- 3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

ரூ.29,890க்கு க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 6.0 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸர்

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- 4ஜி எல்டிஇ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- 4000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ

ரூ.24,900க்கு க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

- 5.5 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- 4ஜி வோல்ட்இ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா

- 13 எம்பி செல்ஃபி கேமரா

- 3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017)

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017)

ரூ.20,990க்கு க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்
- 5.7 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ

- ஆக்டாகோர் எக்சைனோஸ் 7880 பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 32 ஜிபி மெமரி

- 4ஜி வோல்ட்இ, வைபை

- ப்ளூடூத்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- 3600 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a list of Samsung smartphones/mobiles those will receive the Android Oreo update anytime in the coming months.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X