Home
Mobile

இந்த 37 சீன போன்களில் ஏதேனும் 1 உங்களிடம் உள்ளதா? பிப்.27 க்கு அப்புறம் ஒரு டிவிஸ்டு காத்திருக்கு!

டிவிஸ்டு என்றதுமே குறிப்பிட்ட 37 சீன ஸ்மார்ட்போன்களிலும் ஏதோவொரு சிக்கல் ஏற்படவுள்ளாது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். சில நேரம் நல்ல-நல்ல டிவிஸ்டுகளும் கூட நடக்கும் அல்லவா? அப்படியான ஒரு நல்ல டிவிஸ்ட் தான் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு பின் நடக்கவுள்ளது!

நாம் இங்கே பேசும் 37 ஸ்மார்ட்போன்களுமே சியோமி, போக்கோ மற்றும் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களாகும். அவைகள் அனைத்துமே வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு பின்னர்.. முன்பை விட சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கப்போகின்றன. ஏனென்றால்?

இந்த 37 சீன போன்களுக்கும் பிப்.27க்கு பின் ஒரு டிவிஸ்டு காத்திருக்கு!

இந்தியாவில் லேட்டஸ்ட் MIUI 14 அப்டேட் அறிமுகமாகிறது

கீழே பட்டியலிடப்பட்டுள்ள 37 ஸ்மார்ட்போன்களுமே சியோமியின் லேட்டஸ்ட் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் அப்டேட்டை பெறவுள்ளன. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 ஓஎஸ் இந்தியாவில் உள்ள சில போன்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் நிலையில் பிப்.27-க்கு பிறகு, அது பல மொபைல்களை வந்தடைய உள்ளது.

சியோமி நிறுவனம் அதன் எம்ஐயுஐ 14 ஓஎஸ்-ல் பல வகையான யூஸர் இன்டர்பேஸ் மாற்றங்களை செய்துள்ளது. அது அனிமேஷன்ககளை வேகமாகவும் மிருதுவாகவும் மாற்றும்; இன்பில்ட் ஆப்களை அப்டேட் செய்யும்; ஓட்டுமொத்தமாக இது முன்பை விட நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்கும்.

எந்தெந்த சியோமி, ரெட்மி & போக்கோ போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்கும்?

இந்தியாவில் உள்ள சியோமி, ரெட்மி மற்றும் போக்கோ போன்களுக்கான எம்ஐயுஐ 14 அப்டேட் ஆனது வருகிற பிப்ரவரி 27 முதல் ரோல்-அவுட் செய்யப்படும் என்று சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த போன்களுக்கு எம்ஐயுஐ 14 அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது!

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள Xiaomi போன்களின் பட்டியல்

சியோமி 12 ப்ரோ
எம்ஐ 11 அல்ட்ரா
சியோமி 11ஐ
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ்
சியோமி 11டி ப்ரோ

சியோமி பேட் 5
எம்ஐ 11எக்ஸ்
எம்ஐ 11எக்ஸ் ப்ரோ
எம்ஐ 11 லைட்
சியோமி 11 லைட் என்இ 5ஜி

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள POCO போன்களின் பட்டியல்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
போக்கோ எப்3 ஜிடி
போக்கோ எப்4
போக்கோ எம்4 ப்ரோ
போக்கோ எம்4
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள Redmi போன்களின் பட்டியல்

ரெட்மி 10
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 11டி
ரெட்மி நோட் 11எஸ்
ரெட்மி நோட் 11

ரெட்மி நோட் 12
ரெட்மி கே50ஐ
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ்
ரெட்மி நோட் 11 ப்ரோ
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

ரெட்மி நோட் 12 ப்ரோ
ரெட்மி நோட் 10எஸ்
ரெட்மி நோட் 10 லைட்
ரெட்மி நோட் 10 ப்ரோ
ரெட்மி நோட் 10டி

ரெட்மி 10 ப்ரைம் (2022)
ரெட்மி 10 ப்ரைம்
ரெட்மி 9டி
ரெட்மி 10 ஏ
ரெட்மி 10 பவர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Xiaomi Redmi And POCO Phones To Get Latest MIUI 14 Update in India From February 27 Onwards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X