Home
Mobile

அப்படி போடு.. ஆண்ட்ராய்டு 16 அப்டேட்.. தகுதியான Vivo போன்கள்.. இதோ பட்டியல்..

இந்த மாதம் கூகுள் பிக்சல் (Google Pixels) போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 ஸ்டெபில் வெர்ஷன் (Android 16 stable version ) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் ஆனது மேம்பட்ட பல புதிய அம்சங்கள் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் விவோ (Vivo) போன்களுக்க இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

அதாவது விவோ போன்களுக்கு வழங்கப்படும் புதிய அப்டேட் குறித்த சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும் விரைவில் விவோ போன்களுக்கு வழங்கப்படும் எனத் தகலல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் gizmochina இணையதளம் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறப்போகும் விவோ, ஐக்யூ போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அப்படி போடு.. ஆண்ட்ராய்டு 16  அப்டேட்.. தகுதியான Vivo போன்கள்..

குறிப்பு: ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறப்போகும் விவோ போன்களை பட்டியலை இன்னும் விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம் புதுப்பிப்பு கொள்கையை ஆராய்ந்து பட்டியலை உருவாக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க.

விவோ எக்ஸ் சீரிஸ் (Vivo X series)
விவோ எக்ஸ்200
விவோ எக்ஸ்200 ப்ரோ
விவோ எக்ஸ்200 அல்ட்ரா
விவோ எக்ஸ் ப்ரோ மினி
விவோ எக்ஸ்200எஸ்
விவோ எக்ஸ்100
விவோ எக்ஸ்100 ப்ரோ
விவோ எக்ஸ்100 அல்ட்ரா
விவோ எக்ஸ்100எஸ்
விவோ எக்ஸ்100எஸ் ப்ரோ
விவோ எக்ஸ்90
விவோ எக்ஸ்90 ப்ரோ
விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ்
விவோ எக்ஸ்90எஸ்

விவோ வி சீரிஸ் (Vivo V series)
விவோ வி50
விவோ வி50இ
விவோ வி50 லைட்
விவோ வி40
விவோ வி40இ
விவோ வி40 லைட்
விவோ வி40 எஸ்இ
விவோ வி40 ப்ரோ
விவோ வி30
விவோ வி30 ப்ரோ
விவோ வி30இ
விவோ வி30 எஸ்இ
விவோ வி30 லைட் 4ஜி

விவோ டி சீரிஸ் (Vivo T series)
விவோ டி4
விவோ டி4எக்ஸ்
விவோ டி3
விவோ டி3 ப்ரோ
விவோ டி3 அல்ட்ரா
விவோ டி3எக்ஸ்
விவோ டி3 லைட்

விவோ ஒய் சீரிஸ் (Vivo Y series)
விவோ ஒய்300
விவோ ஒய்300 பிளஸ்
விவோ ஒய்300 ப்ரோ
விவோ ஒய்300 ப்ரோ பிளஸ்
விவோ ஒய்300 ஜிடி
விவோ ஒய்300டி
விவோ ஒய்300ஐ
விவோ ஒய்200 4ஜி
விவோ ஒய்200இ
விவோ ஒய்200 ப்ரோ
விவோ ஒய்200 பிளஸ்
விவோ ஒய்200ஜிடி
விவோ ஒய்200ஐ
விவோ ஒய்200டி
விவோ ஒய்39
விவோ ஒய்29 4ஜி
விவோ ஒய்29எஸ்
விவோ ஒய்19

விவோ பேட் சீரிஸ் (Vivo Pad series)
விவோ பேட் 5
விவோ பேட் 5 ப்ரோ
விவோ பேட் எஸ்இ
விவோ பேட் 3
விவோ பேட் 3 ப்ரோ

ஐக்யூ போன்கள் (iQOO Phones)
ஐக்யூ 13
ஐக்யூ 12
ஐக்யூ 12 ப்ரோ
ஐக்யூ 11
ஐக்யூ 11 ப்ரோ
ஐக்யூ 11எஸ்

ஐக்யூ இசட் சீரிஸ் (iQOO Z series)
ஐக்யூ இசட்10
ஐக்யூ இசட்10எக்ஸ்
ஐக்யூ இசட்10 டர்போ
ஐக்யூ இசட்10 டர்போ ப்ரோ
ஐக்யூ இசட்9
ஐக்யூ இசட்9 லைட்
ஐக்யூ இசட்9எக்ஸ்
ஐக்யூ இசட்9எஸ்
ஐக்யூ இசட9எஸ் ப்ரோ
ஐக்யூ இசட9 டர்போ
ஐக்யூ இசட9 டர்போ பிளஸ்
ஐக்யூ இசட9 டர்போ
ஐக்யூ இசட9 டர்போ என்டுறன்ஸ்

ஐக்யூ நியோ சீரிஸ் (iQOO Neo series)
ஐக்யூ நியோ 10
ஐக்யூ நியோ 10 ப்ரோ
ஐக்யூ நியோ 10 ப்ரோ பிளஸ்
ஐக்யூ நியோ 10ஆர்
ஐக்யூ நியோ 9
ஐக்யூ நியோ 9 ப்ரோ
ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ
ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ்

ஐக்யூ பேட் சீரிஸ் (iQOO Pad series)
ஐக்யூ பேட் 5
ஐக்யூ பேட் 5 ப்ரோ
ஐக்யூ பேட் 2
ஐக்யூ பேட் 2 ப்ரோ

குறிப்பாக மலிவு லிலை மற்றும் பட்ஜெட் விலை விவோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியிடவில்லை. எனவே இதுபோன்ற கம்மி விலை போன்களை வைத்திருக்கும் பயனர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
List of Vivo phones eligible for Android 16 update leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X