ஆன்லைன் வகுப்பு: ரூ.5000-க்கு கீழ் ஸ்மார்ட்போன் வேண்டுமா? இதோ பட்டியல்.!
கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாக மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கினர். குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கு தகுந்தபடி செல்போன் நிறுவனங்கள் அருமையான
ஸமார்ட்போனைகளை அறிமுகம் செய்து வருகின்றன.

குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது
ஆன்லைன் வகுப்புக்கான ரூ.5000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

கூல்பேட் மெகா 5எம்
5-இன்ச் எச்டி டிஸ்பிளே
1ஜிபி ரேம்
16ஜிபி மெமரி
கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
5எம்பி ரியர் கேமரா
2எம்பி செல்பீ கேமரா
குவாட்-கோர்,SC9850K பிராசஸர்
2000 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4,444

கார்போன் எக்ஸ்21
5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
2ஜிபி ரேம்
32ஜிபி மெமரி
கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
8எம்பி ரியர் கேமரா
5எம்பி செல்பீ கேமரா
ஆக்டோ-கோர் பிராசஸர்
3000 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4,999

நோக்கியா 1
4.5-இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்பிளே
1.1ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6737எம் குவாட்-கோர் பிராஸசர்
டூயல் நானோ சிம்
5எம்பி ரியர் கேமரா
2எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ/வைஃபை
புளூடூத் 4.1
2150 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4,672

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 பிளஸ்
4-இன்ச் WVGA டிஸ்பிளே
1ஜிபி ரேம்
8ஜிபி மெமரி
கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
5எம்பி ரியர் கேமரா
2எம்பி செல்பீ கேமரா
SC9832 பிராசஸர்
1600 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4190

ஐடெல் ஏ20 ப்ரோ
5-இன்ச் எச்டி டிஸ்பிளே
2ஜிபி ரேம்
32ஜிபி மெமரி
கூடுதலாக 32ஜிபி மெமரி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
5எம்பி ரியர் கேமரா
2எம்பி செல்பீ கேமரா
Unisoc 9832E குவாட் கோர் பிராசஸர்
3020 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4999

IKALL K325 ஸ்மார்ட்போன்
5.5-இன்ச் டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 6.0 marshmallow இயங்குதளம்
1.3ஜிகாஹெர்டஸ் குவாட் கோர்
8எம்பி ரியர் கேமரா
5எம்பி செல்பீ கேமரா
2ஜிபி ரேம்
16ஜிபி மெமரி
டூயல் சிம்-4ஜி வோல்ட்இ
4000 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4699

I Kall K5 ஸ்மார்ட்போன்
5.5-இன்ச் டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 6 marshmallow இயங்குதளம்
2ஜிபி ரேம்
16ஜிபி மெமரி
5எம்பி ரியர் கேமரா
2எம்பி செல்பீ கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி
விலை ரூ.4429


Click it and Unblock the Notifications