குவாட் கேம்: இது தாங்க பெஸ்ட் சாய்ஸ்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த Samsung ஸ்மார்ட்போன்கள்!

|

இந்தியாவில் சியோமி, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்.

குவாட் கேமரா போன்கள்

குவாட் கேமரா போன்கள்

அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் குவாட் கேமரா ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்த குவாட் கேமரா
போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. அதேசமயம் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அருமையான பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு
அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது சாம்சங்.

மேலும் இப்போது ரூ.15,000-க்கு கீழ் குவாட்-கேமரா கொண்ட சாம்சங் போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32

விலை ரூ.14,999

  • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-U டிஸ்பிளே
  • பிராசஸர்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு ஆதரவு
  • 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
  • டூயல் சிம் ஆதரவு
  • ரியர் கேமரா: 64எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
  • செல்பீ கேமரா: 20எம்பி
  • டூயல் 4ஜி வோல்ட்இ
  • பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
  • BSNL சைலண்டா செய்த சம்பவம்: டுவிஸ்ட் உடன் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!BSNL சைலண்டா செய்த சம்பவம்: டுவிஸ்ட் உடன் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு!

    சாம்சங் கேலக்ஸி எஃப்12

    சாம்சங் கேலக்ஸி எஃப்12

    விலை: ரூ.11,999

    • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே
    • பிராசஸர்: எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் 8என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி52 ஆதரவு
    • 4 ஜிபி ரேம், 64 ஜிபி/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • டூயல் சிம் ஆதரவு
    • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
    • ரியர் கேமரா: 48எம்பி +5எம்பி + 2எம்பி + 2எம்பி
    • செல்பீ கேமரா: 8எம்பி
    • 4ஜி வோல்ட்இ
    • பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
    • யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!

      சாம்சங் கேலக்ஸி எஃப்22

      சாம்சங் கேலக்ஸி எஃப்22

      விலை ரூ.12,499

      • டிஸ்பிளே: 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்பின்டி-யு Super AMOLED டிஸ்பிளே
      • பிராசஸர்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு ஆதரவு
      • 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு உள்ளது
      • டூயல் சிம் ஆதரவு
      • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
      • ரியர் கேமரா: 48எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
      • செல்பீ கேமரா: 13எம்பி
      • டூயல் 4ஜி வோல்ட்இ
      • பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
      • அடேங்கப்பா சூப்பரான டிஸ்பிளே: தரமான HTC A101 டேப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?அடேங்கப்பா சூப்பரான டிஸ்பிளே: தரமான HTC A101 டேப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

        சாம்சங் கேலக்ஸி எம்12

        சாம்சங் கேலக்ஸி எம்12

        விலை ரூ.13,499

        • டிஸபிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே
        • பிராசஸர்: எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் 8என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி52 ஆதரவு
        • 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம், 32 ஜிபி/ 64 ஜிபி/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
        • டூயல் சிம் ஆதரவு
        • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
        • ரியர் கேமரா: 48எம்பி + 5எம்பி + 2எம்பி + 2எம்பி
        • செல்பீ கேமரா: 8எம்பி
        • 4ஜி வோல்ட்இ
        • பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி ஏ13

          சாம்சங் கேலக்ஸி ஏ13

          விலை: ரூ.14,999

          • டிஸ்பிளே: 6.6-இன்ச் FHD+ LCD இன்பினிட்டி-வி டிஸ்பிளே
          • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு
          • பிராசஸர்: எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் 8என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி52 ஆதரவு
          • 4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
          • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
          • டூயல் சிம் ஆதரவு
          • ரியர் கேமரா: 50எம்பி + 5எம்பி + 2எம்பி + 2எம்பி
          • செல்பீ கேமரா: 8எம்பி
          • டூயல் 4ஜி வோல்ட்இ
          • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
          • ஆத்தாடி! இது என்ன போனா? டஃப் லுக்..நாக் அவுட் ஸ்பேஸ்னு ஒட்டுமொத்தமா Nubia Red Magic 7S மிரட்டுதே!ஆத்தாடி! இது என்ன போனா? டஃப் லுக்..நாக் அவுட் ஸ்பேஸ்னு ஒட்டுமொத்தமா Nubia Red Magic 7S மிரட்டுதே!

            சாம்சங் கேலக்ஸி ஏ12

            சாம்சங் கேலக்ஸி ஏ12

            விலை: ரூ.12,999

            • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி-வி டிஸ்பிளே
            • பிராசஸர்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்எம் பிராசஸர்
            • 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம், 32 ஜிபி/ 64 ஜிபி/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
            • மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் உள்ளது
            • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
            • டூயல் சிம்
            • ரியர் கேமரா: 48எம்பி + 5எம்பி + 2எம்பி +2எம்பி
            • செல்பீ கேமரா: 8எம்பி
            • டூயல் 4ஜி வோல்ட்இ
            • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
            • ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

              சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

              சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

              விலை: ரூ.14,999

              • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே
              • பிராசஸர்: எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் 8என்எம் பிராசஸர் உடன் மாலி-52
              • 4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
              • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
              • ரியர் கேமரா: 48எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
              • செல்பீ கேமரா: 13எம்பி
              • 4ஜி வோல்ட்இ
              • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
List of Samsung Quad Camera Smartphones Under Rs. 15,000: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X