இந்த 6 Realme போன்களை வைத்து இருப்பவர்களும்.. ரொம்ப பாவம்! ஏனென்றால்?

|

நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் வீட்டில் உள்ள யாரேனும் இந்த 6 ரியல்மி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினாலும் கூட.. நீங்கள் எல்லோருமே ரொம்ப பாவம்!

அப்படி என்ன விஷயம்? அந்த 6 ரியல்மி போன்களின் மாடல் பெயர்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

விஷயம் என்னவென்றால்..?

விஷயம் என்னவென்றால்..?

ரியல்மி (Realme) நிறுவனமானது, கிட்டத்தட்ட அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை வெளியிடுகிறது.

அதற்கான ஆண்ட்ராய்டு 13 ரோட்மேப்பையும் (Android 13 Roadmap) ரியல்மி மேப் வெளியிட்டுள்ளது.

அதாவது எந்தெந்த ரியல்மி மாடல்களுக்கு.. சரியாக எப்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்கிற முழு பட்டியலும் வெளியாகி உள்ளது!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

பாவப்பட்ட ரியல்மி போன் ஓனர்கள்!

பாவப்பட்ட ரியல்மி போன் ஓனர்கள்!

ரியல்மியின் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ரோட்மேப்பின்படி (Realme Android 13 OS Roadmap), இந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த 2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டு வரை.. பெரும்பாலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை பெறும்.

இப்போது அந்த பாவப்பட்ட ரியல்மி ஓனர்கள் யாரென்று உங்களுக்கே புரிந்து இருக்கும். வேறு யாருமில்லை, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கடைசியாக பெறும் ரியல்மி போன்களை வைத்து இருப்பவர்கள் தான்!

இந்த மாதமே 13 ஓஎஸ்-ஐ பெறும் முதல் 3 ரியல்மி போன்கள்!

இந்த மாதமே 13 ஓஎஸ்-ஐ பெறும் முதல் 3 ரியல்மி போன்கள்!

நிறுவனத்தின் கூற்றுப்படி, Realme GT Neo 3 150W, Realme GT Neo 3 மற்றும் Realme GT 2 ஆகியவைகள், இந்த 2022 செப்டம்பர் மாதமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ பெறும் ரியல்மி முதல் மூன்று ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.

அதனை தொடர்ந்து வேறு என்னென்ன ரியல்மி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? சரியாக எப்போது கிடைக்கும்? என்கிற பட்டியல் இதோ:

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

அக்டோபர் 2022-இல்..?

அக்டோபர் 2022-இல்..?

ரியல்மி ஜிடி3 நியோ 3டி
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி
ரியல்மி 9 ப்ரோ 5ஜி
ரியல்மி 9ஐ 5ஜி

நவம்பர் 2022-இல்..?

நவம்பர் 2022-இல்..?

ரியல்மி ஜிடி
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ரியல்மி நார்சோ 50 5ஜி

ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!

டிசம்பர் 2022-இல்..?

டிசம்பர் 2022-இல்..?

ரியல்மி ஜிடி நியோ 5ஜி
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்
ரியல்மி 8 5ஜி
ரியல்மி நார்சோ 30 5ஜி

2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில்..?

2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில்..?

ரியல்மி 9 5ஜி
ரியல்மி 9 4ஜி
ரியல்மி 9ஐ 4ஜி
ரியல்மி 8எஸ் 5ஜி
ரியல்மி 8 ப்ரோ 5ஜி
ரியல்மி 9 5ஜி ஸ்பீட் எடிஷன்
ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில்..?

2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில்..?

ரியல்மி 8 4ஜி
ரியல்மி 8ஐ
ரியல்மி நார்சோ 50

2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில்..?

2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில்..?

ரியல்மி சி35
ரியல்மி சி31
ரியல்மி சி30
ரியல்மி சி33
ரியல்மி நார்சோ 50ஏ ப்ரைம்
ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம்

புதுசோ, பழசோ.. இந்த லிஸ்ட்ல இருக்குற iPhone-களை வாங்குறது தான் நல்லது! ஏன்னா?புதுசோ, பழசோ.. இந்த லிஸ்ட்ல இருக்குற iPhone-களை வாங்குறது தான் நல்லது! ஏன்னா?

எர்லி அப்ளிகேஷன் ஆக்செஸ் வேண்டுமென்றால்?

எர்லி அப்ளிகேஷன் ஆக்செஸ் வேண்டுமென்றால்?

ஒருவேளை நீங்கள் Early Application Access-ஐ பெற வேண்டும் என்றால் கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

- முதலில் உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போனில் 60% க்கும் மேலான பேட்டரி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.

- பின்னர் RMX3301_11.A.16/ RMX3301_11.A.17 என்கிற UI வெர்ஷனுக்கு உங்கள் டிவைஸ்-ஐ அப்டேட் செய்யவும்.

- இப்போது Software Update Application channel வழியாக ஆரம்ப அணுகலுக்கு (Early Access) விண்ணப்பிக்கவும்:

அதாவது Settings > Software Update > பின்னர் மேல் வலது மூலையில் உள்ள Settings ஐகானை கிளிக் செய்து >Trial Version > Apply Now > உங்கள் விவரங்களை சமர்ப்பித்து Quiz-ஐ முடிக்கவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
List of Realme Smartphones Eligible For Android 13 OS Update in 2022 and 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X