Home
Mobile

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!

By Super

Next »

« Previous

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!
அதிக பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், இப்போது உயர்ந்த தொழில் நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும் வழங்கி வருகிறது. இதில் நின்ஜா ஏ87 ஸ்மார்ட்போனும், சிறந்த இடத்தினை பிடிக்கும். 4 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட ஏ-87 நின்ஜா 4 ஸ்மார்ட்போன் 800 x 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியினை கொன்டது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலை கொண்டதாக இருக்கும்.

ஏ-25 ஸ்மார்டி 2.8 இஞ்ச் தொடுதிரை வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை சஹோலிக் வலைத்தளத்தில் ரூ. 3,899 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X