கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!
oi
-Staff
By Super

Next »

« Previous

ட்ராய்டு ரேசர் எச்டி 4.7 இஞ்ச் திரை வசதியினையும், சூப்பர் அமோலெட் திரையினையும் வழங்கும். இதில் 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினையும் இதில் பெறலாம்.
ட்ராய்டு ரேசர் மேக்ஸ் எச்டி இதன் 3,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 32 மணி நேரம் பேக்கப் டைமினை பெறலாம்.
ட்ராய்டு ரேசர் எம் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதியினை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா, 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மைக்ரோமேக்ஸ் ஸ்லாட், 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் பெற்று பயனடையலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications