Home
Mobile

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!

By Super

Next »

« Previous

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!
லுமியா வரிசை ஸ்மார்ட்போன் விண்டோஸ் இயங்குதளத்தினை வழங்கி, வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. உதாரணத்திற்கு லுமியா-920 மற்றும் லுமியா-820 ஸ்மார்ட்போன்கள் பற்றி கூறலாம். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெறும். லுமியா-920 ஸ்மார்ட்போன் 4.5 தொடுதிரை வசதியினை கொண்ட திரையை வழங்கும். இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

லுமியா-820 ஸ்மார்ட்போன், 4.3 இஞ்ச் அமோலெட் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் திரை துல்லியம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரினை கொண்டது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸரையும் கொடுக்கும். விஜிஏ முகப்பு கேமராவினை கொடுக்கும், இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். இதில் என்எஃப்சி தொழில் நுட்பம் முதல் கொண்டு 1,650 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X