Home
Mobile

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!

By Super

Next »

« Previous

கடந்த வாரம் உதயமான புதிய ஸ்மார்ட்போன்கள்: சிறப்பு கண்ணோட்டம்!
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் மீண்டும் வருகை தருவதாக ஒரு செய்தி பார்த்தோம். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் சிவப்பு நிறமான கேரன்ட் ரெட் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் கொண்டதாக இருக்கும். 4.8 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதன் திரையில் தகவல்கள், புகைப்படங்கள், படங்கள் என்று எதுவானால் சிறப்பாக பெற இதில் சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கியம் அம்சம் இதன் பிராசஸர். எக்ஸினோஸ் பிராசஸர் இன்றும் அதிக முக்கியத்துவத்தோடு வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், எக்ஸினோஸ் 4 குவாட் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் மற்றும் லெட் ப்ளாஷ் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெற முடியும். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி என்று இரண்டு மெமரி வெர்ஷன்களை கொண்ட இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆற்றல் வாய்ந்த 2,100 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும் வழங்கும். 64 ஜிபி மெமரி வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் என்று எதிர்பார்க்ப்படுகிறது. ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 36,900 விலையில் கிடைக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X