Home
Mobile

Amazon Freedom Sale-ன் லாஸ்ட் சான்ஸ்.. முழுசா ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. 1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 6 iQOO போன்கள்!

அமேசான் (Amazon) வலைத்தளமானது அதன் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Great Freedom Festival Sale 2024) விற்பனையை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு சுந்தந்திர தினத்தை (Independence day 2024) முன்னிட்டு நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் மீதான ஆபர்கள் (iQOO Smartphone Deals) மீது மட்டுமே உள்ளதென்றால், அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது கீழ்வரும் 6 ஆபர்களையும் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

1. ஐக்யூ இஸட் 9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.4500 தள்ளுபடி கிடைக்கிறது.
2. ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.7000 தள்ளுபடி கிடைக்கிறது.

Amazon Freedom Sale-ன் லாஸ்ட் சான்ஸ்! 6 iQOO போன்கள் மீது டிஸ்கவுண்ட்!

3. ஐக்யூ இஸட் 7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.7000 தள்ளுபடி கிடைக்கிறது.
4. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது.

5. ஐக்யூ இஸட் 9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது.
6. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது.

இதேபோல ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் பிரத்யேக தள்ளுபடி கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,499 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதும் பிரத்யேக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பில்ஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனா ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
List of 6 iQOO Smartphones get up to Rs 10000 discount in Amazon Freedom Sale 2024 Till Aug 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X