அதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.! உயிருக்கு ஆபத்தா?

அதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போனை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

|

அதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போனை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் போன்களில் இருந்து அது அதிகமாக ரேடியேனை வெளியிட்டால், அது உங்களுக்கு உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம்.

அதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.!  உயிருக்கு ஆபத்தா?

ஆனால் இது குறித்து ஏகப்பட்ட செய்திகள் உலா வந்தாலும், ரேடியயேஷனைப் பற்றி செய்திகள் வந்தாலும், ஆபத்து குறித்து உறுதியான தகவல் வரவில்லை. அதிகளவில் தற்போது, ரேடியேஷனை வெளியேற்றும் ஸ்மார்ட்போன் குறித்து காணலாம்.

ரேடியேஷனை அளக்கும் முறை:

ரேடியேஷனை அளக்கும் முறை:

ரேடியேஷனை அளக்கும் முறை குறித்து காணலாம். இதை வாட்ஸ்/ கிலோகிராம் என் அலகால் அளக்கின்றார்கள். ஓர் அமைப்பு இது 1 w/ kg விடக் குறைவாக இருக்க வேண்டும் ஆய்வு கூறுகின்றது.

ஐரோபாப்பாவில் 0.6 1 w/ kg எனக் குறிப்பிட்டிருக்கின்ர்கள். அது சரியான அளவு என்பது இருக்கட்டும். எந்த மொபைல் அதிகமாக ரேடியேஷனை வெளியேற்றுகிறது.

 சியோமி எம்ஐஏ1:

சியோமி எம்ஐஏ1:

சியோமி எம்ஐஏ 1 ரேடியேனை 1.75 என்ற அளவில் வெளியேற்றுகின்றது.

ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி 1.68 என்ற அளவில் ரேடிஷேனை வெளியேற்றுகின்றது.

குவாய் மோட் 9:

குவாய் மோட் 9:

குவாய் மோட் 9 ஸ்மார்ட்போன் 1.64 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

 நோக்கியா லுமியா 630:

நோக்கியா லுமியா 630:

நோக்கியா லுமியா 630 ஸ்மார்ட்போன் 1.51 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

ஹூவாய் பி9 பிளஸ்:

ஹூவாய் பி9 பிளஸ்:

ஹூவாய் பி9 ஸ்மார்ட்போன் 1.48 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

ஹூவாய் நோவா பிளஸ்:

ஹூவாய் நோவா பிளஸ்:

ஹூவாய் நோவா பிளஸ் 1.41 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் 1.39 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

இதில் ஐபோன் 7 ரேடியேஷனை 1.38 என்ற அளவில் வெளியேற்றுகின்றது.

சோனி  எக்ஸ்பிரியா எக்ஸ் இசெட் 1:

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ் இசெட் 1:

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ் இசெட் 1 ஸ்மார்ட்போன் 1.36 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

Best Mobiles in India

English summary
list of mobile which emits more radiation : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X