2018ல் வெளியான சிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!
நோக்கியா நிறுவனம் தனது போன்களை வெற்றிகரமாக சிறப்பானதாக வடிவமைத்துள்ளது. நல்ல வலுவாக வெளிப்புறம் மற்றும் நீண்டகாலம் உழைக்கும் கருவிகளை வடிவமைப்பதில் எச்.எம்.டி குளோபில் பெயர்பெற்றது.
2018ஆம் ஆண்டில் நீங்கள் சிறப்பான சில நோக்கியா போன்களை பார்த்திருப்பீர்கள். இந்த போன்கள் சிறப்பானவை என ஒப்புக்கொள்ள ஏதேனும் ஒரு அம்சம் கண்டிப்பாக இருக்கிறது. நோக்கியா நிறுவனம் தனது போன்களை வெற்றிகரமாக சிறப்பானதாக வடிவமைத்துள்ளது. நல்ல வலுவாக வெளிப்புறம் மற்றும் நீண்டகாலம் உழைக்கும் கருவிகளை வடிவமைப்பதில் எச்.எம்.டி குளோபில் பெயர்பெற்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள நோக்கியா 6.1 ப்ளஸ் டூயல் சைட் வசதி கொண்டது. அதாவது ஒரே சமயத்தில் முன்புற மற்றும் பின்புற கேமராக்களில் படம் எடுக்க முடியும். இந்த போன் எவ்வளவு தான் கேம் விளையாடினாலும் சூடாகாதவாறு, வெப்பநிலையை எளிதாக பராமரிக்கும். நோக்கியா 8 சிரோக்கோ போனில் POLED திரை மற்றும் சிறப்பான கேமராக்கள் உள்ளன.

நோக்கியா 7 ப்ளஸ் போன் சிறந்த பேட்டரி பேக்அப் மற்றும் விரைவாக சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்துடன் வருகிறது. நோக்கியா 5.1ப்ளஸ் மொபைலில் உள்ள செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு செயல்படும் மிகச்சிறந்த முன்புற கேமரா, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப படங்களை வழங்கும்.
இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளியான சில நோக்கியா போன்களின் பட்டியல் இதோ.

நோக்கியா 6.1ப்ளஸ்
*5.8-இன்ச் (2280 × 1080 பிக்சல்)எச்டி+ 19:9 ஆஸ்பெக்ட் ரேசியோ திரை+96% என்டிஎஸ்சி கலர் காமுட்+கொரில்லா க்ளாஸ்
*1.8GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரினோ 509 ஜிபியூ
*4GB LPPDDR4x ரேம் *64GB (eMMC 5.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 400GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) , ஆண்ராய்டு பி-க்கு மேம்படுத்தும் வசதி
*ஹைபிரிடு டூயல் சிம்(நானோ+நானோ+மைக்ரோ எஸ்.டி)
* 16MP ஆர்ஜிபி பின்புற கேமரா+ 5MB மோனோ க்ரோம் இரண்டாவது பின்புற கேமரா
* 16MP முன்புற கேமரா
* டூயல் 4G வோல்ட்
*3000mAh / 3060mAhபேட்டரி

நோக்கியா 7.1
முக்கிய அம்சங்கள்
*5.84-இன்ச் (2244 × 1080 பிக்சல்)எச்டி+ 19:9 ஆஸ்பெக்ட் ரேசியோ திரை+96% எச்.ஆர்.டி10 +கொரில்லா க்ளாஸ்
*1.8GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரினோ 509 ஜிபியூ
*3GB LPPDDR4x ரேம்+32GB (eMMC 5.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்/4GB LPPDDR4x ரேம்+64GB (eMMC 5.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 400GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) , ஆண்ராய்டு 9.0 பி-க்கு மேம்படுத்தும் வசதி
*ஹைபிரிடு டூயல் சிம்(நானோ+நானோ+மைக்ரோ எஸ்.டி)
* 12MP ஆர்ஜிபி பின்புற கேமரா+ 5MB மோனோ க்ரோம் இரண்டாவது பின்புற கேமரா
* 8MP முன்புற கேமரா
* டூயல் 4G வோல்ட்
* 3060mAhபேட்டரி + ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

நோக்கியா 6.1
*5.5-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் திரை
*2.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 630 ப்ராஸ்சஸ்சர்
*4GB ரேம்+64GB உள்ளார்ந்த சேமிப்புதிறன் (ரோம்)
*ஹைபிரிடு டூயல் சிம்(நானோ+நானோ+மைக்ரோ எஸ்.டி)
* 16MP பின்புற கேமரா+ டூயல் டோன் எல்ஈடி ப்ளேஷ்
* 8MP முன்புற கேமரா
* 4G வோல்ட்/வைஃபை
* 3000mAhபேட்டரி
*பிங்கர்பிரிண்ட சென்சார்

நோக்கியா 7 ப்ளஸ்
*6-இன்ச் எப்எச்டி + 2.5டி கர்வ்டு திரை
*2.2GHz க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸ்சஸ்சர்
*4GB ரேம்+64GB உள்ளார்ந்த சேமிப்புதிறன் (ரோம்)
* 12MP +13MB டூயல் பின்புற கேமரா டூயல் டோன் எல்ஈடி ப்ளாஷ் +PDAF And ZEISS Optics
* 16MP முன்புற கேமரா
* யுஎஸ்பி டைப் சி
* 3300mAhபேட்டரி
*பிங்கர்பிரிண்ட சென்சார்

நோக்கியா 5.1 ப்ளஸ்
*5.86-இன்ச் (720× 1520 பிக்சல்)எச்டி+ 2.5டி கர்வ்டு 19:9 ஆஸ்பெக்ட் ரேசியோ திரை
*ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ p60 12nm ப்ராஸ்சஸ்சர்+ 800MHz ARM Mali G72 MP3 ஜிபியூ
*3GB ரேம் + 32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 400GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) , ஆண்ராய்டு பி-க்கு மேம்படுத்தும் வசதி
*ஹைபிரிடு டூயல் சிம்(நானோ+நானோ+மைக்ரோ எஸ்.டி)
* 16MP பின்புற கேமரா+ 5MB இரண்டாவது பின்புற கேமரா
* 8MP முன்புற கேமரா
* டூயல் 4G வோல்ட்
*3000mAh / 3060mAhபேட்டரி

நோக்கியா 3.1 ப்ளஸ்
*6-இன்ச் (1440×720 பிக்சல்)எச்டி+ 18:9 2.5டி கர்வ்டு திரை+வலுவான க்ளாஸ்
*2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ p22 12nm ப்ராஸ்சஸ்சர்+ 650MHz IMG PowerVR GE8320 ஜிபியூ
*2GB LPPDDR4x ரேம்+16GB (eMMC 5.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்/3GB LPPDDR4x ரேம்+32GB (eMMC 5.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 400GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.1 (ஓரியோ) , ஆண்ராய்டு 9.0 பி-க்கு மேம்படுத்தும் வசதி
*ஹைபிரிடு டூயல் சிம்(நானோ+நானோ+மைக்ரோ எஸ்.டி)
* 13MP பின்புற கேமரா+ 5MB இரண்டாவது பின்புற கேமரா
* 8MP முன்புற கேமரா+ f/2.2 aperture
* 4G வோல்ட்
* 3500mAhபேட்டரி
*பிங்கர்பிரிண்ட் சென்சார்

நோக்கியா 8 Sirocco
*5.5-இன்ச் (2560 × 1440 பிக்சல்)எச்டி+ POLED கொரில்லா கண்ணாடி திரை+700நிட்ஸ் பிரகாசம்
* ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரினோ 540 ஜிபியூ
*6GB DDR4X ரேம்+128GB (UFS 2.1) உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
* ஆண்ராய்டு 8.0ஓரியோ
*சிங்கிள்/ டூயல் சிம்
* 12MP பின்புற கேமரா+ 13MP செகண்டரி கேமரா
* 5MP முன்புற கேமரா
* 4G வோல்ட்
* 3260mAhபேட்டரி

நோக்கியா 3.1 ப்ளஸ்
*5.2-இன்ச் எச்டி + ஐபிஎஸ் திரை
*1.5GHz ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N ப்ராஸ்சஸ்சர்
*2/3GB ரேம்+16/32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*டூயல் சிம்
* 13MB ட பின்புற கேமரா + எல்ஈடி ப்ளாஷ்
* 8MP முன்புற கேமரா
*4G வோல்ட்/வைஃபை
* எப்எம் ரேடியோ
* 2290mAhபேட்டரி

நோக்கியா 5.1
*5.5-இன்ச் (1080× 2160 பிக்சல்)எப்எச்டி2.5டி கர்வ்டு திரை+ கொரில்லா க்ளாஸ் 3
*2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ p60 12nm ப்ராஸ்சஸ்சர்+ P18 (MT6755S) ஜிபியூ
*2/3GB ரேம் + 16/32GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
*ஆண்ராய்டு 8.0 (ஓரியோ) , ஆண்ராய்டு பி-க்கு மேம்படுத்தும் வசதி
* டூயல் சிம்
* 16MP பின்புற கேமரா+ எல்ஈடி ப்ளாஷ்
* 8MP முன்புற கேமரா
* வோல்ட்,வைஃபை 802.11 a/b/g/n, ப்ளூடூத் 4.2, GPS
*3000mAh பேட்டரி

நோக்கியா 2.1
*5.5-இன்ச் (1280 × 720 பிக்சல்)எச்டிதிரை+ ஆண்டி பிங்கர் கோட்டிங்
* 1.4GHz க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 மொபைல் ப்ளாட்பார்ம் + அட்ரினோ 308 ஜிபியூ
*1GB LPDDR3 ரேம்+8GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*மெமரிகார்டு மூலம் 128GB வரை நீட்டிக்கும் சேமிப்புதிறன்
* ஆண்ராய்டு 8.1ஓரியோ, , ஆண்ராய்டு பி-க்கு மேம்படுத்தும் வசதி
*டூயல் சிம்
* 8MP ஆட்டோ போகஸ் +எல்ஈடி ப்ளாஷ் பின்புற கேமரா
* 5MP முன்புற கேமரா
* 4G வோல்ட்
* 4100mAhபேட்டரி

நோக்கியா 1
*4.5-இன்ச்FWVGA IPS திரை
* 1.1GHz MT6737M க்வாட்கோர் ப்ராஸ்சஸ்சர்
*1GB ரேம்+8GB உள்ளார்ந்த சேமிப்புதிறன்
*டூயல் நானோ சிம்
* 5MP எல்ஈடி ப்ளாஷ் உள்ள பின்புற கேமரா
* 2MP முன்புற கேமரா
* 4G வோல்ட்/வைஃபை, ப்ளூடுத்4.1
* 2150mAhபேட்டரி
*டிரிப் பாதுகாப்பு IP52


Click it and Unblock the Notifications