Home
Mobile

இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா போன்கள்.!

சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும்போது நோக்கியாவின் தரம் நிச்சயம் உயர்வகை தான் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

By Siva

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் மீண்டும் நுழைந்துள்ள நோக்கியா நிறுவனம், இழந்த தனது மார்க்கெட்டை புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமீபத்தில் தூக்கி நிறுத்தியது.

இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா போன்கள்.!

குறிப்பாக நோக்கிய 3 மற்றும் நோக்கியா 6 மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டூயல் சிம் மாடலுடன் மீண்டும் புத்துயிர் பெற்ற நோக்கியாவுக்கு இதனால் பெரும் மகிழ்ச்சியே

சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும்போது நோக்கியாவின் தரம் நிச்சயம் உயர்வகை தான் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. ஆண்ட்ரியா ஓஎஸ் உடன், டூயல் சிம் கொண்டு வரும் நோக்கியா போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு தான். இந்த நிலையில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையாகி வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 3

நோக்கியா 3

விலை ரூ.9900

  • 5.0 இன்ச் (1280 x 720pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
  • 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
  • டூயல் சிம்
  • 8MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • 2650 mAh பேட்டரி
  • நோக்கியா 105 2017

    நோக்கியா 105 2017

    • 1.8இன்ச் (160×120 pixels) QQVGA டிஸ்ப்ளே
    • நோக்கியா சீரிஸ் 30+ சாப்ட்வேர்
    • 4MB ரேம்
    • 4MB ரோம்
    • FM ரேடிஓ
    • டார்ச்லைட்
    • சிங்கிள்/டூயல் சிம்
    • கேம்ஸ் வசதி
    • மைக்ரோ USB 2.0 சார்ஜர்
    • 800 mAh பேட்டரி
    • நோக்கியா 3310 2017

      நோக்கியா 3310 2017

      • 1.8 இன்ச் (160×120 pixels) QQVGA டிஸ்ப்ளே
      • நோக்கியா சீரிஸ் 30+ சாப்ட்வேர்
      • 4MB ரேம்
      • 4MB ரோம்
      • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
      • சிங்கிள்/டூயல் சிம்
      • பின்கேமிரா
      • கேம்ஸ் வசதி
      • மைக்ரோ USB 2.0 சார்ஜர்
      • 1020 mAh பேட்டரி
      •  நோக்கியா 150 டூயல் சிம்

        நோக்கியா 150 டூயல் சிம்

        விலை ரூ.1955

        • 2.4 இன்ச் (240×320 pixels) QQVGA டிஸ்ப்ளே
        • நோக்கியா சீரிஸ் 30+ சாப்ட்வேர்
        • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
        • விஜிஏ கேமிரா
        • சிங்கிள்/டூயல் சிம்
        • புளூடூத், யூஎஸ்பி மைக்ரோ, ஏவி கனெக்டர்
        • 1020 mAh பேட்டரி 31 நாள் சார்ஜ் நிற்கும் தன்மை
        • நோக்கியா 216 டூயல் சிம்

          நோக்கியா 216 டூயல் சிம்

          விலை ரூ.2500

          • 2.8 இன்ச் (320×240pixels) QQVGA டிஸ்ப்ளே
          • நோக்கியா சீரிஸ் 30+ சாப்ட்வேர்
          • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
          • டூயல் சிம்
          • பின்கேமிரா
          • செல்பி கேமிரா
          • 2G, புளூடூத்,
          • மைக்ரோ USB 2.0 சார்ஜர்
          • 1020 mAh பேட்டரி
          • நோக்கியா 230 டூயல் சிம்

            நோக்கியா 230 டூயல் சிம்

            விலை ரூ.3299

            • 2.8 இன்ச் (320×240pixels) QQVGA டிஸ்ப்ளே
            • நோக்கியா சீரிஸ் 30+ சாப்ட்வேர்
            • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
            • டூயல் சிம்
            • 2MP பின்கேமிரா
            • 2MP செல்பி கேமிரா
            • 2G, புளூடூத்,
            • மைக்ரோ USB 2.0 சார்ஜர்
            • 1200 mAh பேட்டரி
            • நோக்கியா 130 டூயல் சிம்

              நோக்கியா 130 டூயல் சிம்

              விலை ரூ.1489

              • 1.8 இன்ச் டிஸ்ப்ளே
              • புளூடூத்
              • ஸ்டீரியோ எப்.எம்
              • பிளாஷ் லைட்
              • 32 GB மெமரி நீட்டிக்கும் வசதி
              • 1020 MAh பேட்டரி
              • நோக்கிய 6

                நோக்கிய 6

                விலை ரூ.14999

                • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
                • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430, 64-பிட் பிராஸசர்
                • 4GB LPDDR3 ரேம்
                • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 128GB வரை எஸ்டி கார்ட்
                • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
                • டூயல் சிம்
                • 16MP பின் கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
                • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia is completely back into the game and the company's phones are now available in the Indian market.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X