இவைகள் தான் இருப்பதிலேயே பெஸ்ட் 6ஜிபி ரேம் கருவிகள்.!
தற்போது 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதில் அனைத்து நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன
ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வர்த்தகத்தை அதிகரித்து கொண்டே போகின்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிது புதிதான வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை போட்டி போட்டு கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதில் அனைத்து நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன

ஆரம்பத்தில் 1GB ரேம் மட்டும் இருந்த ஸ்மார்ட்போன் கொஞ்சம் கொஞ்சமாக 3GB, 4GB என்று வளர்ச்சி அடைந்தது. தற்போது அதையும் தாண்டி 6GB ஸ்மார்ட்போன்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம் ஆண்டிலாவது நிகழுமா.!?
எதிர்காலத்தில் இன்னும் அதிக GBக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்நிலையில் தற்போது 6GB கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

லெனோவா ZUK எட்ஜ்:
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- 2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 4GB/6GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- 13 MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- வைபை, புளூடூத்
- 3100mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- 2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 4/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- 16 MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 4070 mAh பேட்டரி
- 5.5-இன்ச் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64 பிட் பிராஸசர்
- 6GB ரேம்,128GB
- ஆண்ட்ராய்டு 6.0
- 20MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 3025 mAh பேட்டரி
- AK4961+AK4490 ஸ்பீக்கர்கள்
- 5.88 இன்ச் HD சூப்பர் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே
- 1.44 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653
- 6GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 16 MP பின் கேமிரா
- 20 MP செல்பி கேமிரா
- 8MP செகண்டரி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 4000 mAh பேட்டரி
- 5.43 இன்ச் (2460x1440 பிக்சல்) HD சூப்பர் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 6GB ரேம்,
- 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 16 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 3600 mAh பேட்டரி
- 5.5 இன்ச் குவாட் HD அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
- 4/6GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0
- 20 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே
- 2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 6GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு6.0.1
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 3400 mAh பேட்டரி
- 5.7 இன்ச் OLED டூயல் கர்வ் டிஸ்ப்ளே
- 2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 4/6 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு6.0
- 22.56 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 4070 mAh பேட்டரி
- 6 இன்ச் HD அமோல் கர்வ் டிஸ்ப்ளே
- 1.44 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653பிராஸசர்
- 6 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு6.0.1
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD 2.5 D கர்வ் டிஸ்ப்ளே
- 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 4 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு6.0.1
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத்
- 3010 mAh பேட்டரி

கூல்பேட் கூல் S1:

ZTE ஆக்சன் 7 பிரிமியம் வெர்ஷன் (ZTE Axon 7 Premium Version)

விவோ X9 ப்ளஸ்

விவோ Xப்ளே 6

ஹூவாய் மேட் 9 புரோ

ஒன்ப்ள்ஸ் 3T

சியாமி மி நோட் 2

சாம்சங் கேலக்ஸி C9 புரோ



Click it and Unblock the Notifications








