Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எல்ஜி ஜி7.!

புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இந்த ஆண்டு எல்ஜி நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி முந்தைய எல்ஜி சாதனங்களுடன் ஒப்பிடுகையில் இது புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.1-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் :

4.0 ஃபாஸ்ட் சார்ஜ் :

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளது. அதன்பின்பு எச்டிஆர் 10 ஆதரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

டூயல் செல்பீ கேமரா:

டூயல் செல்பீ கேமரா:

இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமார இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும 16எம்பி ரியர் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
LGs Next Flagship Phone to Launch in June With Snapdragon 845 SoC and Stereo Speakers; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X