வெரிஸோன் : எல்ஜியின் முதல் 4ஜி எல்டிஇ பீச்சர் போன்.!
வெரிஸோன் : 3அங்குல அளவு டிஸ்பிளே.!
வெரிஸோன் மொபைல் தற்போது விற்ப்பனைக்கு வந்துள்ளது, இதன் விலை 170 டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, மொபைல்போன் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, மேம்பட்டதொழில்நுட்பங்களை கொண்டு இந்த மொபைலை உருவாக்கியுள்ளனர்.
எல்ஜி நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வெரிஸோன் மாடல் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது, மேலும் இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இக்கருவியின் முக்கியமான சிறப்பம்சம் வேகமான 4ஜி எல்டிஇ நெட்வொர்க்குக்கு முழுமையாக ஆதரவளிக்கும் திறமைக் கொண்டவையாக உள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 3அங்குல அளவு டிஸ்பிளே, மற்றும் (400-240) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இவை இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:
வெரிஸோன் பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் எச்டி தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி இதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதனுள் அடக்கம்.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 1470எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த மொபைல்போன்


Click it and Unblock the Notifications