Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரி உடன் களம் இறங்கும் எல்ஜி எக்ஸ்500.!

எல்ஜி எக்ஸ்500 : ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை.!

By Prakash

இந்த வாரம் ஒரு பெரிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் கொரியாவில் அனைத்து மொபைல் மாடல்களையும் போலவே, எல்ஜி எக்ஸ்500 செயல்திறன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள்தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எல்ஜி எக்ஸ்500 சிறப்பு பொருத்தமாட்டில் இதன் பேட்டரி 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுகொண்டபோன் எனக் கூறப்படுகிறது, மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:

கேமரா:

எல்ஜி எக்ஸ்500 பொருத்தவரை ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்  மற்றும் சாப்ட்வேர் :

சேமிப்பு திறன் மற்றும் சாப்ட்வேர் :

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 32 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 62 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. எல்ஜி எக்ஸ்500 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.1.5 ஜிஎச்இசெட் ஆக்டோகோர். ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0இ ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச்எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
LG X500 with 4500mAh battery launched: Price and other key features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X