Home
Mobile

5.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் எல்ஜி எக்ஸ்4.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தற்சமயம் எல்ஜி எக்ஸ் தொடரில் எல்ஜி எக்ஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பிளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்கள் கொண்டு எல்ஜி எக்ஸ்4 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

திரைவிகிதம்:

திரைவிகிதம்:

எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.3-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1280 x 720 பிக்சல் தீர்மானம், மேலும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 425:

ஸ்னாப்டிராகன் 425:

இக்கருவி 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1
நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா
5மெகாபிக்சல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
LG X4 with 5.3-inch HD display announced; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X