Home
Mobile

பட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

தென் கொரிய நிறுவனமான எல்ஜி அதன் புதிய முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி இப்போது எல்ஜி எக்ஸ்4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் நீலம் மற்றும் லாவெண்டர் வயலட் வண்ணங்களில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனமானது யுஎஸ் இராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்ட 14 வெவ்வேறு MIL-STD 810Gசோதனைகளை கடந்துவிட்டது. மேலும் உயர் வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை, ஈரப்பதம், அதிர்வு, போன்ற ஆறு வகைகளில் இந்த எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் அசத்தலான கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் :

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் :

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.17,834-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG X4 plus rugged smartphone launched with 5 3 inch display and 13MP camera ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X