Home
Mobile

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக எல்ஜி எக்ஸ்4 (2019) சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி நிறுவனம் அதன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் மாடலை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்ஜி எக்ஸ்4 (2019) சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனத்தை விட சியோமி நிறுவனம் குறைந்த விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இருந்தபோதிலும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் சிறந்த தரம் உடன் வெளிவரும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் எல்ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 1440 x 720 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

எல்ஜி எக்ஸ்4 (2019) சாதனம் பொதுவாக ஆக்டோ-கோர் ஹீலியோ பி22எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக வைஃபை, கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ,
ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

எல்ஜி எக்ஸ்4 (2019) சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.18,100-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG X4 (2019) announced with military-grade build: Price, specs and features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X