Home
Mobile

555 மணி நேரம் ஸ்டான்-ப டைம் கொடுக்கும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

555 மணி நேரம் ஸ்டான்-ப டைம் கொடுக்கும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
உயர்ந்த வசதிகளை மொபைலின் மூலமாக கொடுக்கும் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு எல்ஜி ஒன்று சலைத்தது அல்ல என்பதை ஒவ்வொரு வகையிலும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது எல்ஜி நிறுவனம். புதிதாக எல்ஜி எக்ஸ்-350 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியினை கொண்டது. 2.3 இஞ்ச் டிஎப்டி திரை வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன், 320 X 240 பிக்ஸல் திரை வசதியினையும் தரும்.

ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இது 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும். டபிள்யூஏபி 2.0, எக்ஸ்எச்டிஎம்எல் பிரவுசர் வசதியினை கொடுக்கும்.

5 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் வசதியினை தரும் இதன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1500 எம்ஏஎச் பேட்டரி அதிக பட்சமாக 555 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் தரும். எல்ஜி எக்ஸ்-350 ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் கொண்டதால் எளிதாக டைப் செய்வது பற்றி எந்த விதமான கவலையும் இல்லை. 3ஜி தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற வசதிகளையும் வாரி வழங்கும். அதிகார பூர்வமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X