Home
Mobile

ரூ.11,500-விலையில் அட்டகாசமான எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் தனது புதிய எக்ஸ்2(2019) ஸ்மார்ட்போன் மாடலை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் எல்ஜி கே30(2019) என்ற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்பதையும்அந்நிறுவனம்
உறுதி செய்துள்ளது.

எல்ஜி எக்ஸ் 2(2019) டிஸ்பிளே:

எல்ஜி எக்ஸ் 2(2019) டிஸ்பிளே:

எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் புல்விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1440பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அளவில் வெளிவந்துள்ளது. குறிப்பாக தடிமனான பெஸல்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

இந்த எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

கேமரா வசதி:

கேமரா வசதி:

எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, Phase Detection Autofocus
அம்சம், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இந்திய விலை:

பேட்டரி மற்றும் இந்திய விலை:

எல்ஜி எக்ஸ் 2(2019) சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.11,500-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
lg-x2-2019-aka-lg-k30-2019-with-snapdragon-425-soc-launched-price-specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X