புதிய எல்ஜி எக்ஸ் பவர் 2 : 4500 எம்ஏஎச் பேட்டரி..!

By Prakash
|

எல்ஜி நிறுவனம் பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றில் வரும் பொருட்கள் அனைத்தும் சிறந்த தரம் பெற்றவை. மக்களிடம் சிறந்த வரவேற்ப்பை பெற்ற ஒரே நிறுவனம் எல்ஜி.

தற்போது வரும் புதிய எல்ஜி எக்ஸ் பவர் 2 பல்வேறு எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளது. அந்த வகையில் அதிக நேர இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு தகுந்தபடி 4500 எம்ஏஎச் பேட்டரி பெற்றுள்ளது எல்ஜி எக்ஸ் பவர் 2.

 புதிய எல்ஜி எக்ஸ் பவர் 2:

புதிய எல்ஜி எக்ஸ் பவர் 2:

எல்ஜி எக்ஸ் பவர் 2 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவில்லை. இப்போது தென் கொரிய நிறுவனம், எல்.டி.எக்ஸ் எக்ஸ் 2 அதிகாரத்தை வட அமெரிக்காவில் தொடங்கி, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் தொடங்கியுள்ளது.

எல்ஜி வி20:

எல்ஜி வி20:

எல்ஜி வி20 பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி கொண்டுள்ளது. ஆனால் அதைவிட பெரியதிரையுடன் வந்துள்ளது புதிய எல்ஜி எக்ஸ் பவர் 2. மேலும் இதன்மென்பொருள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் 2.5டி கொரில்ல கிளாஸ்பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

எல்ஜி எக்ஸ் பவர் 2 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் சென்சார் மற்றும் மெல்லிய-ஒளி எல்இடி ப்ளாஷ் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

ஆட்டோ ஷாட்:

ஆட்டோ ஷாட்:

இதன் கேமரா எல்ஜி ஸ்மார்ட் யுஎக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதில் ஆட்டோ ஷாட் மற்றும் சைகை இடைவேளை ஷாட் அடங்கும், மேலும் ஷெட்டரைத் தூண்டுவது எளிது, இது முகம் அல்லது கை சைகை கண்டறியப்படுகிறது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 16 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எல்ஜி எக்ஸ் பவர் 2   சாப்ட்வேர்:

எல்ஜி எக்ஸ் பவர் 2 சாப்ட்வேர்:

எல்ஜி எக்ஸ் பவர் 2பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் 1.5 ஜிஎச்இசெட் மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802, ப்ளுடூத் 4.2 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

நிறங்கள் மற்றும் எடை:

நிறங்கள் மற்றும் எடை:

இதன் எடை 164 கிராம் கொண்டுள்ளது. இவற்றின் நிறங்கள் பிளாக் டைட்டன், ஷைனி டைட்டன், ஷைனி தங்கம் மற்றும் ஷைனி ப்ளூ வண்ணவகைகளில் கிடைக்கும்.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 4500எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
LG X power2 With 4500mAh Battery Starts Shipping Across the Globe ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X