Home
Mobile

பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் டபுள்யூ 10, டபுள்யூ30, டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய எல்ஜி ஸ்ம

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் டபுள்யூ 10, டபுள்யூ30, டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

இதில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்கள், நாட்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9.0 பை, பின்புறம் கைரேகை சென்சார் உடன் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட்  போன்களின் சிறப்பு:

பட்ஜெட் போன்களின் சிறப்பு:

எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரியோபல்ஸ் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி டபுள்யூ 10 சிறப்பு:

எல்ஜி டபுள்யூ 10 சிறப்பு:

6.19 இன்ச் 1512 x720 பிக்சல் ஹெச்டி நாட், புல் விஷன் டிஸ்ப்ளே, 2ஜிகாஹெர்ட்ஸ், ஆக்டோ-கோர் மீடியாடெக், ஹீலியோ பி22 பிராசஸர், 650 மொக ஹெர்ட்ஸ், 1எம்ஜி பவர், விஆர் ஜிஇ8320, ஜிபியு, 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி, ஆண்ட்ராய், 4000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

எல்ஜி டபுள்யூ 30 சிறப்பு:

எல்ஜி டபுள்யூ 30 சிறப்பு:

6.26 இன்ச் 1520*720 பிக்சல் 19:9 டாட்புல் விஷன் டிஸ்ப்ளே, 2 ஜிகா ஹெர்ட்ஸ், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22, பிராசஸர், 650 மெகா ஹெர்ட்ஸ், ஐஎம்ஜி பவர் விஆர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 (பை) 4000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

எல்ஜி டபுள்யூ 30 ப்ரோ சிறப்பு:

எல்ஜி டபுள்யூ 30 ப்ரோ சிறப்பு:

6.217 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஹெச்.டி. பிளஸ் புல் விஷன் வி நாட்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 (பை), 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

ஸ்மார்ட்போன்களில் விலை:

ஸ்மார்ட்போன்களில் விலை:

எல்.ஜி. டபுள்யூ 10 ஸ்மார்ட்போன் துலிப் பர்ப்பிள் மற்றும் ஸ்மோக் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

விலை ரூ. 8,999. எல்.ஜி. டபுள்யூ 30 ஸ்மார்ட்போன் டபுள் புளு, பிளாட்டினம் கிரே மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது விலை ரூ. 9,999. இந்த 2 ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் ஜூலை 3 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பின்னர் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
LG W10 W30 and W30 Pro launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X