Just In
- 35 min ago
Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
- 3 hrs ago
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
- 4 hrs ago
KVB அல்லது கரூர் வைஸ்யா வங்கி FASTag ஐ எப்படி எளிதாக ரீசார்ஜ் செய்வது?
Don't Miss
- News
ராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Movies
சித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை!
- Finance
டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..!
- Automobiles
கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!
- Sports
ஐபிஎல் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துடுச்சு... அதனாலதான் சிஎஸ்கேவை விட்டு வெளியே வர்றேன்... ஹர்பஜன்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.9,999-விலையில் எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி W10 ஆல்ஃபா என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி W10 ஆல்ஃபா டிஸ்பிளே
எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் ஆனது 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 12ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ரூ.318-திட்டத்தில் டேட்டா சலுகையை அள்ளிவீசிய பிஎஸ்என்எல்.! தினசரி 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி?

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதி பற்றி பேசுகையில், 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் UNISOC SC9863 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக தனித்துவமான சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

8எம்பி செல்பீ கேமரா
எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் பின்புறம் 8மெகாபிக்சல் சென்சார் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வீடியோ
காலிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!

3450எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி W10 ஆல்ஃபா சாதனத்தில் 3450எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ, வீடீயோ கேம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும்.
Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

170கிராம் எடை
மேலும் இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனம் 170கிராம் எடை கொண்டுள்ளது. மேலும் ரூ.9,999-விலையில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190