Home
Mobile

ரூ.9,999-விலையில் எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி W10 ஆல்ஃபா என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி W10 ஆல்ஃபா டிஸ்பிளே

எல்ஜி W10 ஆல்ஃபா டிஸ்பிளே

எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் ஆனது 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மற்றும் 32ஜிபி உள்

இந்த எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 12ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதி பற்றி பேசுகையில், 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் UNISOC SC9863பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக தனித்துவமான சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8எம்பி செல்பீ கேமரா

8எம்பி செல்பீ கேமரா

எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் பின்புறம் 8மெகாபிக்சல் சென்சார் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வீடியோ
காலிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 3450எம்ஏஎச் பேட்டரி

3450எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி W10 ஆல்ஃபா சாதனத்தில் 3450எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ, வீடீயோ கேம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும்.

 170கிராம் எடை

170கிராம் எடை

மேலும் இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனம் 170கிராம் எடை கொண்டுள்ளது. மேலும் ரூ.9,999-விலையில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
LG W10 Alpha launched in India for Rs 9,999 And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X