48எம்பி கேமராவுடன் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

|

எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி வெல்வட் 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 7-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.

6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 765எஸ்ஒசி சிப்செட்

இந்த எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

கதிர்வீச்சு மூலம் கிருமிகள் அழிப்பு - எலக்ட்ரிக் சானிடைசரை உருவாக்கிய மதுரை பொறியாளர்!கதிர்வீச்சு மூலம் கிருமிகள் அழிப்பு - எலக்ட்ரிக் சானிடைசரை உருவாக்கிய மதுரை பொறியாளர்!

செயற்கை நுண்ணறிவு அம்சம் எ

எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4300எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.

புளூடூத், ஜிபிஎஸ்

5 ஜிஇவைஃபை 6,புளூடூத், ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
LG Velvet full specs leak ahead of May 7 launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X