எல்ஜி வெல்வெட் 4 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்: அம்சங்கள் இதுவா?!

|

எல்ஜி வெல்வெட் 4ஜி ஸ்மார்ட்போன் 845 எஸ்ஓசி ஸ்னாப்டிராகன் வசதியோடு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி

எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி

எல்ஜி நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி இதுவரை பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி வகை ஸ்மார்ட்போனுக்கு என ரசிகர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அந்த வகையில் எல்ஜி தற்போது புதுவகை ஸ்மார்ட்போன் அம்சங்களை வெளியிட்டுள்ளது.

புதுவகை ஸ்மார்ட்போன் அம்சங்கள்

புதுவகை ஸ்மார்ட்போன் அம்சங்கள்

எலெக்ட்ரனிக்ஸ் நிறுவனமான எல்ஜி தற்போது புதுவகை ஸ்மார்ட்போன் அம்சங்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. எல்ஜி நிறுவனம் தற்போது புதிய 4ஜி மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 SoC

ஸ்னாப்டிராகன் 845 SoC

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC செயலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள ஒரு அறிக்கையின்படி, செயலி, ரேம், சேமிப்பு மற்றும் ப்ளூடூத் தகவல்கள் மாதிரி அடையாளம் காட்டப்பட்டுள்லது. டிஸ்ப்ளே 6.8 இன்ச் ஃபுல் எச்டி + டிஸ்ப்ளே 1,080x2,460 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த காட்சி ஒரு சினிமா ஃபுல்விஷன் மடிப்பு காட்சியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

செயலி எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC செயலி மூலம் இயக்கப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயங்கும். ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்-ஸ்டோரேஜ் திறன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

கேமரா மற்றும் பிற

கேமரா மற்றும் பிற

இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்மார்ட்போனில் 4,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பேக்கப் உள்ளது, இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பிற இணைப்பு விருப்பங்களில் ப்ளூடூத் வி 5.0 அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 41,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

கடந்த மாதம் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:5 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

8ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4300 எம்ஏஎச் பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கூட இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
LG Velvet 4G variant may launch with Snapdragon 845 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X