Home
Mobile

விரைவில் : 6-இனச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எல்ஜி வி30எஸ்(அம்சங்கள்).!

எல்ஜி வி30எஸ்ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி மொபைல் உலக காங்கிரஸ் 2018 -நிகழ்ச்சியில் அட்டகாசமான எல்ஜி வி30எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பல்வேறு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இந்த எல்ஜி வி30எஸ் ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக உள்ளது, அதற்குதகுந்த பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்ட இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். கேலக்ஸி எஸ்8, நோட் 8 ஸ்மார்ட்போன்களில் உள்ள சில அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி வி30எஸ் :

எல்ஜி வி30எஸ் :

எல்ஜி வி30எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஒஎல்இடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

எல்ஜி வி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த எல்ஜி வி30எஸ்ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

எல்ஜி வி30எஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.59.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Best Mobiles in India

English summary
LG V30s with LG Lens to be announced at MWC 2018 Specs price and release date are out ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X