4ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 835 செயலி உடன் வெளிவரும் எல்ஜி வி30.!
எல்ஜி வி30 பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன்.
2017 ஆகஸ்ட் 31 ம் தேதி ஐஎஃப்ஏ கண்காட்சியில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒஎஸ் செயலி உடன் எல்ஜி வி30 அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 மூலம் இயங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் தலை சிறந்த ஸ்மார்ட்போன் வரிசைகளில் இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் இடம்பெறும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்ஜி வி30:
எல்ஜி வி30 பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன்.

ஆண்டராய்டு 7.1.2:
இக்கருவியில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி மற்றும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம்:
எல்ஜி வி30 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது, அதன்பின் இதனுடைய கேமரா 13எம்பி சென்சார் கொண்டவையாக உள்ளது.

3200எம்ஏச்:
இந்த ஸ்மார்ட்போனில் 3200எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறமையுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31;
எல்ஜி வி30 வரும் 2017 ஆகஸ்ட் 31 ம் தேதி ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








