Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்.!

எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்ற எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்சமயம் புதிய மாறுபாடுகளுடன் வெளிவந்துள்ளது, அதன்படி ராஸ்ப் பெர்ரி நிறத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இதற்குமுன்பு பிளாக், கிளவுட் சில்வர், மொராக்கோ ப்ளூ மற்றும் லாவண்டர் வைலட் 2 போன்ற நிறங்களில் இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 எல்ஜி வி30 :

எல்ஜி வி30 :

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16+13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத்5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக
அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.43.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG V30 Raspberry Rose colour variant announced; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X