Home
Mobile

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பின்புற டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது, எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் சிறந்த ஒலி அமைப்பை வழங்குகிறது. இதற்க்கென சிறந்த தொழில்நுட்ப அமைப்பை பெற்றுள்ளது இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்.

எல்ஜி வி 30 ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறை ஆடியோ செயல்பாடுகளை கொண்டுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பின்புற டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஎஸ்எஸ் டெக்னாலஜி :

இஎஸ்எஸ் டெக்னாலஜி :

32-பிட் மேம்பட்ட குவாட் இஎஸ்எஸ் டெக்னாலஜி இஎஸ்92189 போன்றவை இந்த எல்ஜி வி 30 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும்
அதிநவீன தொழில்நுட்பம் பொறுத்தவரை சிறந்த ஒலி அமைப்பை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது வரும் மிக அருமையான இசையை சிறந்த தரத்தில் வழங்குகிறது இந்த எல்ஜி வி 30 ஸ்மார்ட்போன்.

128ஜிபி மெமரி:

128ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பின்புற டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்ஜி லோகோ சிறப்பாக அமைந்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

எல்ஜி வி30 பொறுத்தவரை 3200எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் குறிப்பிட்ட வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.2:

ஆண்ட்ராய்டு 7.1.2:

இக்கருவியில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி மற்றும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG V30 to offer next gen audio functions unseen in a smartphone ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X