Home
Mobile

6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 835 உடன் வெளிவரும் அட்டகசமான எல்ஜி வி30.!

எல்ஜி வி30 பொறுத்தமட்டில் எல்ஜி ஜி6 மற்றும் எல்ஜி ஜி6 பிளஸ் விட பல மாறுபாடுகளை கொண்டுள்ளது.!

By Prakash

எல்ஜி நிறுவனம் தற்போது எல்ஜி வி30 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு செயல்திறன மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது என அந்நிறுசனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் பொதுவாக சிறந்த தரம் வாயந்த பொருட்களை விற்ப்பனை செய்கிறது, இதனால் உலகம் முழுவதும் எல்ஜி நிறுவனத்திற்க்கு சிறந்த வரவேற்ப்பு உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன், மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 எல்ஜி வி30:

எல்ஜி வி30:

எல்ஜி வி30 பொறுத்தமட்டில் எல்ஜி ஜி6 மற்றும் எல்ஜி ஜி6 பிளஸ் விட பல மாறுபாடுகளை கொண்டுள்ளது. மேலும் இவற்றில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்தக்கருவி 6ஜிபி ரேம் உடன் வெளிவருவதாக எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது, இதனால் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பில் சில மாற்றங்கள் உள்ளது.

 ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
விளையாட்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுக்கு இவை சிறந்த ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது.

ஒஎல்இடி பேனல்:

ஒஎல்இடி பேனல்:

இந்த ஸ்மார்ட்போன் அருமையான ஒஎல்இடி பேனலை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்க்கு
முன்னால் வந்த எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் எல்இடி பேனல் இடம்பெற்றிருந்தது.

2017:

2017:

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த 10போன்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG V30 to feature 6GB RAM, OLED panel and Snapdragon 835 SoC: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X