எல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்!

By Prakash
|

பெரும்பாலன மக்கள் எல்ஜி போன்ற மொபைல்களை விரும்புகின்றனர். இதற்தக்கு காரணம் நீண்டநாள் உழைக்க கூடிய தரம் இதனுள் அடக்கம், மேலும் சாம்சங் மொபைல் விட எல்ஜி போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துஇ விற்பனையில் அதிக லாபம் பெற்றுவருகிறது.

அந்தவகையில் எல்ஜி வி20 தற்போது மிகப்பெரிய கவனத்தைக் கொண்டுவந்துள்ளது, அது என்னவென்றால் எல்ஜி வி20 மொபைல்போன் வாங்குவோர்க்கு 20 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி வி20 5.7 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2550)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை. எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு 7.0 என்ஒயுஜிஏடிஇ ஐபி68 மூலம் இயங்குகிறது. இதன் எடை 174 கிராம் ஆக உள்ளது

கேமரா:

கேமரா:

எல்ஜி வி20 பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8 பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றில் ஐஎம்எக்ஸ்380 சென்சார் உள்ளது. இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயிலி மூலம் இயக்கப்படுகிறதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:

பேட்டரி மற்றும் சேமிப்பு:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் 3200எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

எல்ஜி வி20 20சதவீதம் தள்ளுபடி:

எல்ஜி வி20 20சதவீதம் தள்ளுபடி:

தற்போது அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிக விலையில் விற்க்கப்படுகிறது. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் போன் விலைகளை தள்ளுபடி செய்துகொண்டே தான் இருக்கிறது, அந்த வகையில் எல்ஜி வி20 20சதவீதம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் ஆரம்பவிலை 44,990 ருபாய் ஆக இருந்தது தற்போது 39,990 ருபாய் ஆக எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்படிக்க:சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

மேலும்படிக்க:சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
LG V20 Available With 20 Percent Discount ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X