Home
Mobile

5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி அறிமுகம்.!

எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் தற்சமயம் புதிய எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி விற்பனை தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி விலைப் பொறுத்தவரை 99 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடலை முதலில் அமெரிக்கா ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 7720 x 1280 பிக்சல் தீர்மானம் கொண்டவையான உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

இந்த எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16ஜிபி மெமரி:

16ஜிபி மெமரி:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 32ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு அதரவுகள்:

இணைப்பு அதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் /ஏஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, அலைபேசி சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

எல்ஜி ட்ரிபியூட் டைனஸ்டி ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Tribute Dynasty launched with 5 inch display Android Nougat ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X