6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாச எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இந்நிறுவனம் புதிய எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

போன் மாடல் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவ

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு1080 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இடம்பெற்றுள்ளது, பின்

இந்த ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

முழு நேரமும் Pubg தான்: வியர்த்து மாரடைப்பில் உயிரிழப்பு., எப்படி தெரியுமா?முழு நேரமும் Pubg தான்: வியர்த்து மாரடைப்பில் உயிரிழப்பு., எப்படி தெரியுமா?

து, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்

இந்த எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம்; மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளது.

போனின் பின்புறம்

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பிடெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

னவே சார்ஜ் ப

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா? ஜியோவை மிஞ்சிய திட்டம்!Airtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா? ஜியோவை மிஞ்சிய திட்டம்!

மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உ

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கெர்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் $219.99 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
LG Stylo 6 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X